OnePlus யின் இந்த போனில் போனில் அதிரடியாக 3000ரூபாய் டிஸ்கவுன்ட்

Updated on 16-Dec-2024
HIGHLIGHTS

Oneplus பிரியராக இருந்தால் புதிய ஒன்ப்ளஸ் போனை குறைந்த விலையில் வாங்கலாம்

இ-காமர்ஸ் தளமான அமேசானில் இந்த போனின் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது

OnePlus Nord CE4 Lite 5G யில் கிடைக்கும்

நீங்கள் Oneplus பிரியராக இருந்தால் புதிய ஒன்ப்ளஸ் போனை குறைந்த விலையில் வாங்க இது சரியான வாய்பாக இருக்கும் அமங்க, OnePlus Nord CE4 Lite 5G ஒரு சிறந்த தேர்வாக இருக்கலாம். தற்போது, ​​இ-காமர்ஸ் தளமான அமேசானில் இந்த போனின் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது பேங்க் தள்ளுபடிகள் கிடைக்கின்றன. விற்பனையில் அதிக பலன்களைப் பெற எக்ஸ்சேஞ்ச் சலுகையைப் பயன்படுத்தலாம். OnePlus Nord CE4 Lite 5G யில் கிடைக்கும் ஆபர் தகவலை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம் வாங்க.

OnePlus Nord CE4 Lite 5G ஆபர் மற்றும் டிஸ்கவுன்ட்.

இந்த போனின் ஆபர் பற்றி பேசினால், OnePlus Nord CE4 Lite 5G யின் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வேரியண்டில் அமேசானில் ரூ 17,999 க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது , அதே நேரத்தில் இந்த ஸ்மார்ட்போன் ஜூன் 2024 யில் ரூ 19,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது . பேங்க் சலுகைகளைப் பற்றி பேசுகையில், ICICI பேங்க் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் ரூ. 1,000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட் பெறலாம்,அதன் பிறகு இதன் விலை ரூ.16,999 ஆக இருக்கும்.

அறிமுக விலையின்படி, மொத்தம் ரூ.3,000 குறைவாக கிடைக்கிறது. எக்ஸ்சேஞ்ச் ஆஃபரைப் பற்றி பேசுகையில், உங்கள் பழைய அல்லது ஏற்கனவே உள்ள போனை எக்ஸ்சேஞ்ச் செய்வதன் மூலம் ரூ.16,500 வரை கூடுதல் சேமிப்பைப் பெறலாம். எக்ஸ்சேஞ்ச் ஆஃபரின் அதிகபட்ச பலன் எக்சேஞ்சில் கொடுக்கப்படும் போனைப் பொறுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

OnePlus Nord CE4 Lite 5G சிறப்பம்சம்

OnePlus Nord CE4 Lite 5G அம்சங்களை பற்றி பேசினால், இதில் 6.67 இன்ச் கொண்ட முழு HD+AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது, மேலும் இதன் ரேசளுசன் 1080 x 2400 பிக்சல் இருக்கிறது மற்றும் இதில் 120Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் 20:9 ரேசியோ இருக்கிறது. மேலும் இந்த போனில் ஒகட்டா கோர் Qualcomm Snapdragon 695 ப்ரோசெசர் வழங்கப்படுகிறது

இதை தவிர இந்த போனில் ஆண்ட்ரோய் 14 யின் கீழ் OxygenOS 14 யில் வேலை செய்கிறது, கேமரா செட்டப் பற்றி பேசுகையில் Nord CE4 Lite 5G யில் 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா உடன் இதில் OIS சப்போர்ட் கொண்டுள்ளது மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் கேமரா வழங்கப்படுகிறது செல்பிக்கு இந்த போனில் 16 மெகாபிக்சல் முன் கேமரா வழங்கப்படுகிறது, இதை தவிர இந்த போனில் 5500mAh பேட்டரி உடன் 80W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது

இதையும் படிங்க:Motorola யின் இந்த போனில் அதிரடியாக 7000 வரை டிஸ்கவுன்ட்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :