ஏப்ரல் மாதம் அறிமுகமான OnePlus யின் Nord CE 4 யின் மிட ரேன்ஜ் போனை போலவே இதன் அடுத்த Nord ப்ரென்ட் போன் தயாராகிறது இதன் புதிய போனின் டீசர் Amazon India யில் வெளியிடப்பட்டுள்ளது இந்த போன் ஜூன் 18 அன்று இந்திய நேரப்படி 7 PM மணிக்கு அறிமுகமாகும்.
இருப்பினும் இந்த டீசரில் போனின் பெயர் ஏதும் குறிப்பிடவில்லை இந்த பக்கத்திலிருக்கும் டைட்டில் மற்றும் போட்டோ மூலம் இது OnePlus Nord CE 4 Lite என உறுதி செய்யப்பட்டுள்ளது, இதை தவிர நிறுவனம் இந்த போனை பற்றி வேறு எந்த தகவலையும் ஷேர் செய்யவில்லை, ஆனால் வதந்தியின் படி இது Oppo K12x ரீப்ரான்ட் வெர்சனக இருக்கும் என கூறப்பட்டது, இந்த போன் மார்ச் மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த போனில் 6.67 இன்ச் AMOLED டிஸ்ப்ளே உடன் FHD+ ரேசளுசன் மற்றும் 120Hz ரெப்ராஸ் ரேட்டுடன் வரும் அதன் LCD ஸ்க்ரீனில் குறிப்பிடத்தக்க அப்டேட் புதிய மாடலில் இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார் இடம்பெறலாம்.
இதன் பர்போமான்ஸ் பற்றி பேசினால், Oppo K12x உடன் இதில் Snapdragon 695 சிப்செட் வழங்கப்படுகிறது, ஆனால் வதந்தியின் படி Snapdragon 6s Gen 3 ப்ரோசெசர் மாற்றப்படும் செய்யப்படும் என கூறப்படுகிறது, இருப்பினும், இரண்டு சிப்செட்களும் ஒரே மாதிரியான மையக் கட்டமைப்பைப் பகிர்ந்துகொள்வதால், ஒரு பெரிய பர்போமான்ஸ் ஊக்கத்தை எதிர்பார்க்க வேண்டாம். SoC ஆனது 8 ஜிபி அல்லது 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வரை ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்படும்.
இந்த போனில் கேமராவுக்கு ஒரு டுயள் லென்ஸ் சிஸ்டம் இருக்கலாம் அதாவது இதன் பின்புறத்தில் 50MP மற்றும் ஒரு 2MP சென்சார் , இதை தவிர இதன் முன்பக்கத்தில் 16MP செல்பி கேமரா உடன் இதில் 5,500mAh பேட்டரியுடன் 80W பாஸ்ட் சார்ஜிங் சப்பரத் செய்யும்.
இதையும் படிங்க Realme Narzo 70x 5G ஸ்மார்ட்போன் அறிமுகம் டாப் 5 அம்சங்கள்