OnePlus Nord CE 4 Lite 5G ஸ்மார்ட்போன் அறிமுகம் டாப் அம்சங்கள் பாருங்க

OnePlus Nord CE 4 Lite 5G ஸ்மார்ட்போன் அறிமுகம் டாப் அம்சங்கள் பாருங்க
HIGHLIGHTS

OnePlus அதன் OnePlus Nord CE 4 Lite இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது

புதிய 5G போன் குறைந்த விலையில் வாங்க விரும்புவோர்களுக்கு இது மிக சிறந்த ஆப்சனக இருக்கும்.

இதன் விலை 8ஜிபி+128ஜிபி வகைக்கு ரூ.19,999 மற்றும் 8ஜிபி+256ஜிபி மாறுபாட்டிற்கு ரூ.22,999.

OnePlus அதன் OnePlus Nord CE 4 Lite இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது இது 2024 யின் மிகவும் குறைந்த விலை போன் ஆகும். Nord 4 இன்னும் என்ட்ரி ஆகவில்லை இருப்பினும், இப்போது Nord CE 4 மற்றும் Nord CE 4 Lite உள்ளது. ஒரு புதிய 5G போன் குறைந்த விலையில் வாங்க விரும்புவோர்களுக்கு இது மிக சிறந்த ஆப்சனக இருக்கும். இதன் விலை மற்றும் சிறப்ப்ம்சங்களின் தகவல் பற்றி பார்க்கலாம்.

OnePlus Nord CE 4 Lite 5G யின் விலை

OnePlus Nord CE 4 Lite 5G பல கலர் ஒப்சனில் அறிமுகம் செய்யப்பட்டது இது சில்வர் மற்றும் ப்ளூ நிறத்தில் இருக்கிறது இதன் விலை பற்றி பேசினால், இதன் விலை 8ஜிபி+128ஜிபி வகைக்கு ரூ.19,999 மற்றும் 8ஜிபி+256ஜிபி மாறுபாட்டிற்கு ரூ.22,999. ICICI பேங்க் கிரெடிட் கார்டு மூலம் வாங்கும் போது கஸ்டமர்களுக்கு ரூ.1000 தள்ளுபடியைப் பெறலாம். இந்த போன் ஜூன் 27, 2024 முதல் விற்பனைக்கு வரும். அல்ட்ரா ஆரஞ்சு வகையும் இருக்கும், இது ஒரு நாள் கழித்து விற்பனைக்கு வரும்.

OnePlus Nord CE 4 Lite 5G டாப் அம்சம்

டிஸ்ப்ளே

Nord CE4 Lite யின் டிஸ்ப்ளே பற்றி பேசினால் இதில் ஒரு 6.67- இன்ச் FHD+ OLED பேணல் உடன் ஒரு 120Hz ரெப்ராஸ் ரேட் டிஸ்ப்ளே கொண்டுள்ளது இதை தவிர இதில் 2100nits பீக் ப்ரைட்னாஸ் சப்போர்ட் வழங்கப்படுகிறது

கேமரா

இந்த போனின் கேமரா பற்றி பேசினால் இதில் டுயல் ப்ரைமரி கேமரா 50MP Sony LYT-600 சென்சாருடன் OIS மற்றும் இதில் 2MP டெப்த் சென்சார் உடன் முன்பக்கத்தில் 16MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது.

ப்ரோசெசர்

இந்த போனில் ப்ரோசெசர் பற்றி பேசினால் இதில் Qualcomm Snapdragon 695 SoC சிப்செட் வழங்கப்படுகிறது இதை தவிர இதில் 8GB யின் RAM மற்றும் 256GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது, மேலும் இந்த போனின் ஸ்டோரேஜ் 2TB வரை அதிகரிக்க முடியும்.

பேட்டரி

OnePlus இன் புதிய ஸ்மார்ட்போனில் 5500mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, இது 80W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி பற்றி பேசுகையில் இந்த ஸ்மார்ட்போனில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார் உள்ளது. கனெக்டிவிட்டி விருப்பங்களில் இரட்டை சிம் சப்போர்ட் 3.5mm ஆடியோ ஜாக், 5G SA/ NSA, Wi-Fi 6, ப்ளூடூத் 5.2, GPS/GLONASS/Beidou மற்றும் USB Type C போர்ட் ஆகியவை அடங்கும். இந்த போன் IP54 ரெட்டிங்குடன் வருகிறது, இது டஸ்ட் மற்றும் ரேசிச்டன்ட் பாதுகாப்பை உறுதி செய்கிறது. டைமென்சன் பொறுத்தவரை, இந்த போனில் நீளம் 162.9, அகலம் 75.6, திக்னஸ் 8.1 mm மற்றும் எடை 191 கிராம். ஆகும்

இதையும் படிங்க: iQOO Z9 யில் 3000ரூபாய் வரையிலான அதிரடி டிஸ்கவுன்ட்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo