OnePlus Nord CE 3 Lite VS Lava Agni 2:: 20 ஆயிரம் ரூபாயில் இருக்கும் போனில் எது பெஸ்ட் ?

OnePlus Nord CE 3 Lite VS Lava Agni 2:: 20 ஆயிரம் ரூபாயில் இருக்கும் போனில் எது  பெஸ்ட் ?
HIGHLIGHTS

லாவா தனது 5ஜி போனான லாவா அக்னி 2 5ஜியை அறிமுகப்படுத்தியுள்ளது

Lava Agni 5G 2021 இல் அறிமுகப்படுத்தப்பட்டது

இந்த இரண்டில் சிறந்த 5ஜி ஸ்மார்ட்போனில் எது பெஸ்ட் என்பதை தெரிந்து கொள்வோம்?

உள்நாட்டு நிறுவனமான லாவா தனது 5ஜி போனான லாவா அக்னி 2 5ஜியை அறிமுகப்படுத்தியுள்ளது. Lava Agni 5G 2021 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. லாவா அக்னி 2 5G உடன் கர்வ்ட் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது, இது 120Hz அப்டேட் வீதத்தைக் கொண்டுள்ளது. Lava Agni 2 5G ஆனது MediaTek Dimensity 7050 5G ப்ரோசெசரை கொண்டுள்ளது. இது தவிர போனில் நான்கு பின்புற கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.விலையில் இந்த இரண்டில் சிறந்த 5ஜி ஸ்மார்ட்போனில் எது பெஸ்ட் என்பதை தெரிந்து கொள்வோம்?

OnePlus Nord CE 3 Lite VS Lava Agni 2 டிஸ்பிளே 

லாவாவின் புதிய ஃபோனில் 6.78-இன்ச் ஃபுல்எச்டி பிளஸ் கர்வ்ட் AMOLED டிஸ்ப்ளே உள்ளது, இது 120 ஹெர்ட்ஸ் அப்டேட் வீதம் மற்றும் 1.07 பில்லியன் வண்ண டெப்த்துடன் வருகிறது. HDR, HDR 10 மற்றும் HDR 10+ மற்றும் Widevine L1 டிஸ்ப்ளே உடன் உள்ளது.

ஒன்பிளஸ் ஃபோனில் 6.72 இன்ச் முழு எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்ப்ளே உள்ளது, இது 1,800 x 2,400 பிக்சல் ரெஸலுசன் வருகிறது. டிஸ்ப்ளேவுடன் 120 ஹெர்ட்ஸ் அப்டேட் வீதம் கொடுக்கப்பட்டுள்ளது. டிஸ்ப்ளேவுடன், 680 நிட்களின் ப்ரைட்னஸ் மற்றும் 240 ஹெர்ட்ஸ் டச் வேரியண்ட் ரேஷியோ உள்ளது. கொரில்லா கிளாஸ் டிஸ்பிளேயுடன் துணைபுரிகிறது.

OnePlus Nord CE 3 Lite VS Lava Agni 2 ப்ரோசெசர் :

Lava Agni 2 5G இந்தியாவின் முதல் ஸ்மார்ட்போனாகும், இதில் MediaTek Dimensity 7050 பொருத்தப்பட்டுள்ளது. தொலைபேசி 8 ஜிபி ரேம் உடன் 256 ஜிபி ஸ்டோரேஜை வழங்குகிறது. இந்த போன் ஆண்ட்ராய்டு 13.0 உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நிறுவனம் மூன்று வருட அப்டேட் மற்றும் இரண்டு வருட ஆண்ட்ராய்டு அப்டேட்களை வழங்க உள்ளது.

OnePlus Nord CE 3 Lite யின் இந்த போனில்  ஸ்னாப்டிராகன் 695 5ஜி ப்ரோசெசர் மற்றும் 8 ஜிபி வரை ரேம் உடன் 256 ஜிபி வரை யுஎஃப்எஸ் 2.2 ஸ்டோரேஜிர்க்கான சப்போர்ட்டை கொண்டுள்ளது. ரேமை கிட்டத்தட்ட 16 ஜிபி வரை அதிகரிக்கலாம். Android 13 அடிப்படையிலான OxygenOS 13 போனில் கிடைக்கிறது.

OnePlus Nord CE 3 Lite VS Lava Agni 2:கேமரா 

ஒன்ப்ளஸின் இந்த போன் ட்ரிப்பில் பின் கேமரா செட்டப்புடன் வருகிறது, இந்த போனில்  பிரைமரி கேமரா 108 மெகாபிக்ஸல் கிடைக்கிறது.செகண்டரி கேமரா 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் மற்றும் மூன்றாவது கேமரா 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் ஆகும். செல்ஃபிக்கு 16 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது.

லாவாவின் இந்த போனில் நான்கு பின் கேமரா இருக்கிறது, இதில் பிரைமரி லென்ஸ் 50 மெகாபிக்சல்கள். இரண்டாவது லென்ஸ் 8 மெகாபிக்சல்கள் அல்ட்ரா வைட் ஆங்கிள், மூன்றாவது லென்ஸ் 2 மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் மற்றும் நான்காவது லென்ஸ் 2 மெகாபிக்சல்கள் மேக்ரோ. போனில் செல்பி எடுக்க 16 மெகாபிக்சல் கேமரா உள்ளது.

OnePlus Nord CE 3 Lite VS Lava Agni 2 பேட்டரி 

லாவா அக்னி 2 ஆனது 66W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் 4700mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. 16 நிமிடங்களில் போனின் பேட்டரி 0-50 சதவீதம் சார்ஜ் ஆகிவிடும் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் 13 5ஜி பேண்டுகளுக்கான ஆதரவு உள்ளது.

OnePlus Nord CE 3 Lite உடன் 5,000mAh பேட்டரி மற்றும் 67W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. போனில் கனெக்டிவிட்டிக்கு, 5G, Wi-Fi, Bluetooth 5.3, GPS / A-GPS, GPS மற்றும் USB Type-C போர்ட் ஆகியவற்றிற்கான சப்போர்ட் இருக்கிறது .

OnePlus Nord CE 3 Lite VS Lava Agni 2: யின் விலை 

Lava Agni 2 யின் இந்த போன் 21,999 ரூபாயாக இருக்கிறது. போனில் , நிறுவனம் அனைத்து முக்கிய கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கும் ப்ளாட் ரூ.2,000 டிஸ்கவுண்டை வழங்குகிறது. மே 24 முதல் அமேசான் இந்தியாவிலிருந்து தொலைபேசியை வாங்கலாம்.

OnePlus Nord CE 3 Lite 5G 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட 8 ஜிபி ரேம் விலை ரூ.19,999 மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட 8 ஜிபி ரேம் ரூ.21,999. OnePlus Nord CE 3 Lite ஆனது Pastel Lime மற்றும் Chromatic Gray வண்ண விருப்பங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இப்போது ஒட்டுமொத்தமாக, இந்த சிறப்பம்சங்கள் அடிப்படையில் லாவாவின் ஃபோன் வெற்றி பெற்றுள்ளது . அதன் அம்சங்களில் கர்வ்ட் AMOLED டிஸ்ப்ளே மற்றும் ப்ராசசர் டிமென்சிட்டி 7050 ஆகியவை அடங்கும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo