OnePlus யின் இந்த போனில் ரூ,10,000 அதிரடி டிஸ்கவுண்ட்
![OnePlus யின் இந்த போனில் ரூ,10,000 அதிரடி டிஸ்கவுண்ட் OnePlus யின் இந்த போனில் ரூ,10,000 அதிரடி டிஸ்கவுண்ட்](https://static.digit.in/OnePlus-Nord-4-with-5500mah-battery-ai-features-launched-in-India-top-features-price.jpg)
OnePlus யின் பிரியராக இருந்தால் மற்றும் குறைந்த விலையில் OnePlus Nord 4 5G போனை வாங்க நினைப்பவர்களுக்கு இது ஒரு மிக சிறந்த வாய்ப்பாக இருக்கும், அதாவது பேங்க் ஆபரின் கீழ் 4,000ரூபாய் வரை டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது இந்த போன் அறிமுகத்தின் போது 32,999ரூபாய்க்கு அறிமுகமானது ஆனால் இப்பொழுது இதன் விலை 7 ஆயிரம் வரை குறைக்கப்பட்டுள்ளது ஆகமொத்தம் இந்த போனை 10,000ரூபாய்டிஸ்கவுன்ட் விலையில் வாங்க முடியும் இதை தவிர நீங்கள் இந்த போனை எக்ஸ்சேஞ் போன்ற மேலும் பல ஆபர் மற்றும் தகவலை பார்க்கலாம்
OnePlus Nord 4 5G யின் டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர் தகவல்
OnePlus Nord 4 5G யின் 8GB RAM/256GB ஸ்டோரேஜ் வேரியன்ட் , இ-காமர்ஸ் தளமான Amazon யில் ரூ.29,998 க்கு லிஸ்ட்செய்யப்பட்டுள்ளது , அதேசமயம் இந்த போன் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ரூ.32,999க்கு அறிமுகப்படுத்தப்பட்டது . பேங்க் சலுகைகளைப் பற்றி பேசுகையில், ICICI பேங்க் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தும்போது ரூ. 4000 இன்ஸ்டன்ட் தள்ளுபடியைப் பெறலாம், அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ.25,998க்கு வாங்கலாம் இதை தவிர உங்கள் பழைய போனை கொடுத்து எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் வாங்கலாம்
![OnePlus Nord 4](https://static.digit.in/OnePlus-Nord-4-6-1024x756.jpg)
OnePlus Nord 4 5G அம்சம்
OnePlus Nord 4 இல் 6.74 இன்ச் AMOLED டிஸ்ப்ளே உள்ளது, அதன் ரேசளுசன் 1240×2772 பிக்சல்கள் மற்றும் 120Hz ரெப்ராஸ் ரேட். இந்த ஃபோன் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான OxygenOS 14.1 இல் வேலை செய்கிறது. இந்த போனில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7+ ஜெனரல் 3 ப்ரோசெசர் உள்ளது.
கேமரா செட்டிங் , இந்த போனின் பின்புறம் OIS மற்றும் EIS சப்போர்டுடன் 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் சோனி அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா உள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ கால்கல்களுக்கு 16 மெகாபிக்சல் முன் கேமரா வழங்கப்பட்டுள்ளது.
இதன் பேட்டரி பற்றி பேசுகையில் Nord 4 ஆனது 100W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் 5,500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. டைமென்சன் பொறுத்தவரை, போனின் நீளம் 162.6 mm, அகலம் 75 mm, திக்னஸ் 8.0 mm மற்றும் எடை 199.5 கிராம் ஆகும்
இதையும் படிங்க Samsung Galaxy S24 போனை ரூ,20,000 அதிரடி குறைப்பு ஆபர் தகவல் பாருங்க
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile