OnePlus Community Sale இந்த போன்களில் கிடைக்கிறது அதிரடி டிஸ்கவுன்ட்

OnePlus Community Sale இந்த போன்களில் கிடைக்கிறது அதிரடி டிஸ்கவுன்ட்

பெரிய ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் ஒன்றான OnePlus யின் கம்யூனிட்டி விற்பனை இந்த வாரம் ஆரம்பமாக உள்ளது . இதில், நிறுவனத்தின் OnePlus 12, 12R, OnePlus Nord CE 4 மற்றும் OnePlus Open ஆகியவற்றில் பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படும். இந்த விற்பனையில் OnePlus Pad, Watch 2 மற்றும் Buds Pro 2 ஆகியவற்றிலும் தள்ளுபடிகள் வழங்கப்படும்.

OnePlus Community Sale தேதி

OnePlus யின் கம்யூனிட்டி விற்பனை ஜூன் 6 முதல் 11 வரை நடைபெறும், இதை நிறுவனத்தின் ஆனலைன் ஸ்டோர் ஆன இ-காமர்ஸ் தளமான அமேசான் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்களை வாங்கலாம்.

இது தவிர, கஸ்டமர்கள் பேங்க் தள்ளுபடியின் பலனையும் பெறலாம். இதன் மூலம், விற்பனையை விட குறைந்த விலையில் பொருட்களை வாங்க முடியும். இந்த விற்பனையில், இந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட OnePlus 12 இன் Glacial White நிறத்தில் ரூ.3,000 தள்ளுபடி மற்றும் ரூ.2,000 கூப்பன் தள்ளுபடி கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போனின் உண்மையான விலை ரூ.64,999 ஆகும்.

OnePlus Community Sale யில் கிடைக்கும் Oneplus டிவைஸ்

இந்த விற்பனையில், ஒன்பிளஸ் 12ஐ வாங்கும்போது ரூ.12,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸையும், ஒன்பிளஸ் 12ஆர்-இல் ரூ.6,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸையும் பெறுவீர்கள். இந்த விற்பனையில், நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் ஓப்பனில் ரூ.5,000 வரை பேங்க் தள்ளுபடி கிடைக்கும்.

இந்த ஸ்மார்ட்போனை வாங்குபவர்களுக்கு OnePlus Watch 2 இலவசம். OnePlus 12R 39,999 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனில் ரூ.2,000 கூப்பன் தள்ளுபடி மற்றும் ரூ.2,000 பேங்க் தள்ளுபடி கிடைக்கும்.

இந்த ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் வளைந்த விளிம்பு AMOLED டிஸ்ப்ளே 1.5K பிக்சல்கள் ரேசளுசன் மற்றும் 120 ரெப்ரஸ் ரேட் வீதம் உள்ளது. இதற்காக, மூன்று ஆண்ட்ராய்டு OS அப்டேட்கள் மற்றும் நான்கு வருட பாதுகாப்பு புதுப்பிப்புகளை வழங்குவது குறித்து நிறுவனம் தெரிவித்துள்ளது. OnePlus Nord CE 4 இல் ரூ.2,000 வங்கி தள்ளுபடி வழங்கப்படும். OnePlus Pad மற்றும் OnePlus Pad Go வாங்கும் போது 3,000 ரூபாய் மதிப்புள்ள தள்ளுபடி கூப்பன்கள் உள்ளன. இந்த விற்பனையில் ஒன்பிளஸ் வாட்ச் 2 மற்றும் ஒன்பிளஸ் பட்ஸ் 2 ப்ரோவையும் குறைந்த விலையில் வாங்கலாம்.

இதையும் படிங்க Realme Narzo N63 இந்தியாவில் அறிமுகம் டாப் 5 அம்சங்கள் தெருஞ்சிகொங்க

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo