கடுமையான போட்டியுடன் களமிறங்கும் OnePlus யின் இந்த ஸ்மார்ட்போனில் 24GB ரேம் கொண்டிருக்கும்

கடுமையான போட்டியுடன் களமிறங்கும் OnePlus யின் இந்த ஸ்மார்ட்போனில் 24GB  ரேம் கொண்டிருக்கும்
HIGHLIGHTS

லேட்டஸ்ட் புதிய OnePlus ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் ஆன்லைனில் வெளியிடப்பட்டன

இந்த புதிய OnePlus ஸ்மார்ட்போன் OnePlus Ace 3 ஆக இருக்கும்

மற்றொரு லீக் OnePlus 12R இதேபோன்ற சிறப்பம்சங்கள் கொண்டுள்ளது

லேட்டஸ்ட்  புதிய OnePlus ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் ஆன்லைனில் வெளியிடப்பட்டன. இந்த புதிய OnePlus ஸ்மார்ட்போன் OnePlus Ace 3 ஆக இருக்கும் என்று ஊகங்கள் உள்ளன. இந்த ஃபோன் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 2 ப்ரோசெசர் கொண்டிருக்கும் இது தவிர ஃபோன் 6.74 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் பலவற்றைக் கொண்டிருக்கும். இருப்பினும், இன்டர்நெட்டில் லீக் சிறப்பம்சங்கள் போன பற்றிய தகவல்கள் பெறப்படுகின்றன. இருப்பினும், மற்றொரு லீக் OnePlus 12R இதேபோன்ற சிறப்பம்சங்கள் கொண்டுள்ளது என்று கூறுகிறது. இப்போது இவை இரண்டும் ஒரே சாதனமாக இருக்கப் போவதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், அவை வெவ்வேறு சந்தைகளில் வெவ்வேறு பெயர்களில் வழங்கப்படலாம்.

oneplus

லீக் தகவல் என்ன கூறப்படுகிறது 

உண்மையில்,Tipster DCS பற்றி பேசினால், ஒன்பிளஸ் ஏஸ் 3 6.74 இன்ச் OLED டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கப் போகிறது என்பது இதன் மூலம் வெளிவருகிறது, இது கர்வ்ட் எட்ஜ்களுடன் வரும். அதுமட்டுமல்லாமல், அதில் ஒரு பன்ச் ஹோல் தெரிகிறது. இந்த டிஸ்ப்ளே 120Hz அப்டேட் ரேசியோவில் இயங்கும், இது 1.5K ரேசளுசனையும் பெறலாம்.இது தவிர, இது PWM டிம்மிங் ஆதரவையும் கொண்டுள்ளது.

OnePlusயின் இந்த போன் என்ன ப்ரோசெசர் கொண்டிருக்கு.

Onplus யின் இந்த போனின் ப்ரோசெசர் பற்றி பேசினால், இதில்  ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 2 ப்ரோசெசர் கொண்டிருக்கலாம் இந்த போன் 16ஜிபி/24ஜிபி ரேம் சப்போர்டை கொண்டிருக்கும் இது தவிர, 512 ஜிபி வரை ஸ்டோரேஜ் சப்போர்ட் போனில் கிடைக்கும். OnePlus Ace 3 பேட்டரி பற்றி பேசுகையில், இந்த ஃபோனில் 100W வேகமாக சார்ஜ் செய்யும் பவர் கொண்ட 5500mAh பேட்டரி இருக்கும்.

oneplus

இந்த போனின் கேமரா எப்படி இருக்கும்.

OnePlus Ace 3 கேமராவைப் பற்றி பேசுகையில், இந்த போன மூன்று கேமரா செட்டிங் கொண்டிருக்கப் போகிறது. ஃபோனில் 50MP Sony IMX890 ப்ரைமரி கேமரா இருக்கப் போகிறது. ஃபோனில் 8MP அல்ட்ராவைடு Onivision OV8D10 லென்ஸ் இருக்கும். இது தவிர, போனில் 32MP Sony IMX709 டெலிஃபோட்டோ லென்ஸும் இருக்கப் போகிறது.

இது மட்டுமின்றி, OnePlus 12R தொடர்பாக சில காலத்திற்கு முன்பு வந்த லீக்கின் படி, இந்த போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் இருக்கப் போகிறது. இந்த போன் ஆண்ட்ராய்டு 14 யில் வெளியிடப்பட உள்ளது. இது தவிர, ஒன்பிளஸ் லேட்டஸ்ட் ஸ்கின் கூட இருக்கலாம்.

இதுவரை, இந்த இரண்டு போன்களின் வெளியீட்டு நேரத்தை வெளியிடப்படவில்லை. அதாவது இந்த ஃபோன்களின் முழுப் போட்டோவும் வெளி வர சிறிது நேரம் ஆகலாம்.

Source: DCS on Weibo

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo