OnePlus Ace 3 Pro அறிமுகத்திற்க்கு முன்னே அனைத்து தகவலும் லீக்

Updated on 24-Jun-2024
HIGHLIGHTS

OnePlus சினவி;ல் ஜூன் 27 அதன் OnePlus Ace 3 Pro போனை அறிமுகம் செய்யும்

OnePlus Ace 3 Pro டிசைன் ஒரு டீசரில் காணப்பட்டது. பிராண்டால் வெளியிடப்பட்டது

அதிகாரப்பூர்வ போஸ்டரில் ஸ்மார்ட்போனின் கலர் வேரியன்ட் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன

OnePlus சினவி;ல் ஜூன் 27 அதன் OnePlus Ace 3 Pro போனை அறிமுகம் செய்யும் அறிமுகத்திற்கு முன், OnePlus Ace 3 Pro டிசைன் ஒரு டீசரில் காணப்பட்டது. பிராண்டால் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ போஸ்டரில் ஸ்மார்ட்போனின் கலர் வேரியன்ட் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. OnePlus Ace 3 Pro பற்றி இங்கு தெளிவாக பார்க்கலாம்.

OnePlus Ace 3 Pro கலர் ஆப்சன்

OnePlus Ace 3 Pro ஆனது பச்சை, வெள்ளி மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கும் என்று OnePlus உறுதிப்படுத்தியுள்ளது. வெள்ளை நிற மாடலில் செராமிக் பின்புறம் உள்ளது, சில்வர் எடிஷனில் கிளாஸ் பின்புறம் உள்ளது, மற்றும் பச்சை நிற எடிசன் ஸ்கின்க்கு ஏற்ற லெதர் பேக் உள்ளது.

OnePlus தலைவர் Luz Lee இந்த வேரியண்டை OnePlus Ace 3 Pro யின் சூப்பர்கார் பீங்கான் கலெக்டர் எடிசன் என பேசினார் இது ஒரு வெள்ளை பீங்கான் உடல் மற்றும் வலுவான உறுதியை வழங்கும் அதே நேரத்தில் ஒரு தனித்துவமான தோற்றத்தை கொண்டுள்ளது. 8.5 இன் அதி-உயர் Mohs கடினத்தன்மை ரேட்டிங்கில் இந்த வேரியன்ட் சிறந்த தேய்மானம் மற்றும் கீறல் எதிர்ப்பை உறுதியளிக்கிறது, மேலும் சாதனத்தின் அழகை நீண்ட காலத்திற்கு பராமரிக்கிறது. இது தவிர, சாதனம் தொழில்துறை தரத்தை விட மிகவும் கடுமையான டிராப் சோதனைக்கு உட்படுத்த வேண்டியிருந்தது.

சமிபத்தில் ஒரு ரிப்போர்ட் படி கலெக்டர் எடிசன் இரண்டு விர்ப்பங்களில் வருகிறது 16GB+512GB மற்றும் 24GB+1TB யில் இருக்கிறது, அதுவே இதில் மற்ற இரண்டு கலர் வேரியன்ட் ஒப்ஷன் போன்ற 12GB+256GB, 16GB+512GB மற்றும் 24GB+1TB யில் கிடைக்கிறது.

OnePlus Ace 3 Pro சிறப்பம்சம்

OnePlus Ace 3 Pro யில் 6.78 இன்ச் கொண்ட கர்வ்ட் BOE S1 டிஸ்ப்ளே இருக்கிறது, இதன் ரேசளுசன் 1.5K மற்றும் இதில் 120Hz ரெப்ராஸ் ரேட் வழங்கப்படுகிறது, மேலும் இதில் ஒரு இன்டிக்ரேடட் பிங்கர்ப்ரின்ட் சென்சார் வழங்கப்படுகிறது, இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3 செயலி பொருத்தப்பட்டிருக்கும். இது LPDDR5x ரேம் மற்றும் UFS 4.0 ஸ்டோரேஜ் உடன் வழங்கப்படும்.

கேமரா செட்டப் பற்றி பேசுகையில் Ace 3 Pro யில் OIS சப்போர்டுடன் 50 மேகபிக்சல் Sony LYT-800 ப்ரைமரி கேமரா கொண்டுள்ளது, இதை தவிர 8 மேகபிக்ஸல் அல்ட்ரா வைட் மற்றும் 2 மேகபிக்சல் மேக்ரோ கேமரா வழங்கப்படுகிறது

இதையும் படிங்க:OnePlus Nord CE 4 Lite 5G அறிமுக தேதி வெளியானது, லீக் தகவல் தெருஞ்சிகொங்க

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :