OnePlus 7 அதன் மோட்டார்சைஸ்ட் பாப் அப் செல்பி கேமரா மற்றும் பேஜில் லெஸ் டிஸ்பிளே உடன் வீடியோ லீக்
லீக் ஆன புகைப்படம் மற்றும் போட்டோவை வைத்து பார்க்கும்போது OnePlus 7 ஸ்மார்ட்போன் 6.5 உடன் வளைந்த டிஸ்பிளே கொண்டு உள்ளது இதனுடன் இது இதில் ஒப்டிக் AMOLED டிஸ்பிளே கொண்டுள்ளது
முக்கிய குறிப்பு :
- புகைப்படம் மற்றும் வீடியோ H.McFly or @OnLeaks.லீக் வெளிவந்துள்ளது
- OnePlus 7 உடன் பாப் அப் செல்பி கேமராவுடன் லீக் காணப்படுகிறது
- இந்த ஸ்மார்ட்போனின் பின் புறத்தில் மூன்று கேமராக்கள் கொண்டிருக்கிறது.
OnePlus 7 சில நாட்களில் அறிமுகமாக இருக்கும் நிலையில் Q2 2019, அதன் அடிப்படையில் OnePlus’ ஆறு மாதங்களாக அதன் ப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன் வரிசைப்படுத்த உள்ளது. அது போல MWC 2019 யில் OnePlus 7 அறிமுக செய்வதுடன் 5G OnePlus சாதனைகளில் இடத்தில் வரிசைப்படுத்தி இருந்தது. இதனுடன் இந்த சாதனம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து இந்த சாதனத்தை பற்றி பல முறை வெளியிட்டு இருந்தது. அந்த வகையில் OnePlus ப்ரோடைப் 5G ஸ்மார்ட்போனை இந்த ஆண்டு MWC நிகழ்வில் ஷோ கேசிங் வைக்கப்பட்டிருந்தது. இதனுடன் இதில் இந்த ஸ்மார்ட்போனில் க்ளவுட் கேமிங் போன்ற செயல்பாட்டை 5G நெட்வர்க் யில் Ericsson’யின் நெட்வர்க் டெக்னோலஜி . வழங்குகிறது
இப்பொழுது ஒரு முழு ரென்டர் லீக் OnePlus 7 அதன் தெளிவான விலை டிசைன் போன்றவை லீக் ஆகியுள்ளது இதனுடன் அடுத்த பிளாக்ஷிப் கில்லர் OnePlus யிலிருந்து OnePlus 7 OnLeaks உடன் அதன் ஸ்மார்ட்போனின் தகவல் வெளி வந்துள்ளது OnePlus 7, வதந்தியின் படி இந்த ஸ்மார்ட்போனில் பாப் செல்பி கேமராவுடன் வரும் என்பதை இப்பொழுது நம்பப்படுகிறது, ஆம் அதன் அக்காக்கள் பிராண்ட் ஆன Oppo மற்றும் Vivo ஸ்மார்ட்போனில் முதல் முறையாக பாப் அப் செல்பி டிசைன் உடன் உருவாக்கப்பட்டு இருந்தது அதனை தொடர்ந்து OnePlus 7. கொண்டு வந்துள்ளது
லீக் ஆன புகைப்படம் மற்றும் போட்டோவை வைத்து பார்க்கும்போது OnePlus 7 ஸ்மார்ட்போன் 6.5 உடன் வளைந்த டிஸ்பிளே கொண்டு உள்ளது இதனுடன் இது இதில் ஒப்டிக் AMOLED டிஸ்பிளே கொண்டுள்ளது OnePlus 6T யில் அது போல இருந்தது இதனுடன் இந்த ஸ்க்ரீனில் எந்த வித நோட்ச் அல்லது பின் ஹோல் வழங்கவில்லை இதனுடன் இதன் முன் புறத்தில் ஒரு மோட்டார்சைஸ்ட் முன் பேசிங் பாப் அப் கேமரா டிஸ்பிளேவிற்கு மேல் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதன் பின் புறத்தில் வர்ட்டிகள் கேமரா அதன் மேலே நடுப்பகுதியில் வழங்கப்பட்டுள்ளது இதனுடன் இதில் LED பிளாஷ் போன்றவையும் வழங்கப்பட்டுள்ளது மேலும் இந்த ஸ்மார்ட்போனின் தெளிவான தகவல் சிறப்பம்சத்தின் வேறு எதுவும் தெரியவில்லை.
மேலும் இந்த ஸ்மார்ட்போனில் வொலியும் பட்டன் OnePlus 7, இடது பக்க முனையில் வழங்கப்பட்டுள்ளது. மற்றும் பவர் பட்டன் வலது பக்கத்திலும் கொண்டுள்ளது OnePlus 7, லீக் தகவலின் படி OnePlus 6T போல இந்த ஸ்மார்ட்போனில் இன் டிஸ்பிளே பிங்கர்ப்ரின்ட் ஸ்கெனர் கொண்டிருக்கும் மேலும் இந்த லீக் மூலம் ஹெட்போன் ஜாக் இருப்பது தெரியவில்லை OnePlus 7 USB Type-C port உடன் இருப்பது காணப்பட்டது மேலும் இந்த OnePlus 7 யில் ஸ்பீக்கர் க்ரில் மற்றும் மைக்ரோபோன் இருப்பது தெரிகிறது \
So… To celebrate my fourth Twitter Anniversary as @OnLeaks and start 2019 leaks season, here comes a lil gift as your very first look at the #OnePlus7! 360° video + gorgeous 5K renders + dimensions, on behalf of my Friends over @Pricebaba -> https://t.co/gj5eHbiB25 pic.twitter.com/7oNyF9jgG0
— Steve H.McFly (@OnLeaks) March 3, 2019
கடத்த இரண்டு நாட்களில் OnePlus 7 இரண்டாவது முறை லீக் வந்துள்ளது முன்பு வந்த OnePlus 7 லீக் சீனா @Steven_Sbw நம் முன்னே வந்தார் இதனுடன் இந்த லீக் புகைப்படத்தின் மூலம் OnePlus 7 டிஸ்பிளேயில் நோட்ச் அல்லது பன்ச்ஹோல் போன்றவை காணப்படவில்லை. இதன் முதல் விஷயம் பாப் அப் கேமராவுடன் வருவது Vivo Nex மற்றும் Oppo Find X போன்ற அனைத்து மூன்று ஸ்மார்ட்போன்களிலும் வழங்கப்பட்டிருந்தது Oppo, Vivo மற்றும் OnePlus அதன் கீழ் இடம் பெற்றுள்ளது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile