ONEPLUS 7 மற்றும் ONEPLUS 7 PRO 5G ஸ்மார்ட்போன் இன்று அறிமுகமாகும்.
இன்று Oneplus சீரிஸ் அறிமுகத்திற்க்கு இனி காத்திருக்க வேண்டாம், இதனுடன் நிறுவனம் அதன்OnePlus 7 மற்றும் OnePlus 7 Pro இன்று இந்தியாவில் அறிமுகம் செய்தது.இந்த நிகழ்வு பெங்களூர் லண்டன் மற்றும் நியூயார்க் போன்ற இந்த அனைத்து இடத்திலும் ஒரே நேரத்தில் அறிமுகமாகும் OnePlus ரசிகர்கள் OnePlus 7 சீரிஸ் அனைத்து ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்த நிகழ்வு இந்தியாவில் 8:15 மணியளவில் துவங்கும்.பெங்களூரில் இந்த நிகழ்வு Bengaluru International Exhibition Centre யில் அறிமுகமாகும்
ONEPLUS LIVE STREAM: இது போல இந்த அறிமுக நிகழ்வை பார்க்கலாம்.
நீங்கள் ONEPLUS நிகழ்வை பார்க்க விரும்பினால்,அதில் OnePlus 7 Pro மற்றும் OnePlus அறிமுகம் செய்யும், இந்த நிகழ்வை நீங்கள் நேரடியாக பாக்க விரும்பினால் இதை அதன் அதிகாரபூர்வமாக அதன் வெப்சைட் மற்றும் YouTube யில் லைவ் ஸ்ட்ரீமிங் செய்ய முடியும். இதனுடனுடன் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் க்ளிக் செய்வதன் மூலம் நீங்கள் பாக்கலாம், OnePlus 7 Pro யில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்Net Geo, Bazaar மற்றும் GQ போன்ற மேக்சின் கவர் பக்கத்தில் பப்ளிஷ் செய்யப்பட்டது.இதனுடன் இந்த இரு ஸ்மார்ட்போன்களிலும் இன் டிஸ்பிலே பிங்கர்ப்ரின்ட் சென்சார் மற்றும் Android 9 Pie கொடுக்கப்பட்டுள்ளது.
ONEPLUS 7 PRO की மதிப்பிடப்பட்ட குறிப்புகள்
லீக் செய்யப்பட்ட அறிக்கையின் படி பார்த்தால் OnePlus 7 Pro வில் Quad HD+ சூப்பர் AMOLED டிஸ்பிலே உடன் Snapdragon 855 சிப்செட் வழங்கப்பட்டுள்ளது.இதனுடன் இதன் பின் புறத்தில் கேமரா 48 மெகாபிக்ஸல்1 16-மெகாபிக்ஸல் மற்றும் 8மெகாபிக்ஸல் டெலிபோட்டோ போன்ற மூன்று கேமராக்கள் வழங்கப்பட்டது. இதனுடன் இதில் 16 மெகாபிக்ஸல் பாப்-அப் கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் இந்த ஸ்மார்ட்போன் Nebula Blue, Mirror Grey மற்றும் Almond கலர் விருப்பத்தில் வாங்கலாம்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile