அமேசான் ப்ரைம் மெம்பர்ஸ் இன்று பகல் 12 மணிக்கு OnePlus 6 ஸ்மார்ட்போணை வாங்க முடியும்
அமேசான் ப்ரைம் மெம்பர்ஸ் இன்று பகல் 12 மணிக்கு OnePlus 6 ஸ்மார்ட்போணை வாங்க முடியும், இந்த விற்பனையில் OnePlus 6 யின் இரண்டு வகைகளும் அடங்கியுள்ளது
OnePlus 17 மே அன்று இந்தியாவில் அதன் புதிய ப்ளாக்ஷிப் சாதனமான OnePlus 6 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது, இதனுடன் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போன் 22 மே அன்று விற்பனைக்கு வரும் என அறிவித்து இருந்தது, ஆனால் அமேசான் ப்ரைம் மெம்பருக்கு நிறுவனம் ஒரு நாள் முன்பே வாங்கும் வாய்ப்பை அறிவித்துள்ளது, நீங்கள் அமேசான் ப்ரைம் மெம்பரக்க இருந்தால் இன்று பகல் 12 மணியிலிருந்து OnePlus 6 ஸ்மார்ட்போனை வாங்கலாம். இது விற்பனையில் இதை இரண்டு வகைகளும் அடங்கியுள்ளது
விலை மற்றும் ஆபர்
OnePlus 6 யின் ஒரு வகை 6GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் இருக்கிறது, அதன் விலை 34,999ரூபாய ஆகும் அதுவே இதன் 8ஜிபி ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் வகையின் விலை 39,999ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது, இந்த சாதனத்தில் நீங்கள் SBI பேங்க் க்ரெடிட் அல்லது டெபிட் கார்ட் மூலம் வாங்கினால் உங்களுக்கு இதில் 2,000 ருபாய் கேஷ்பேக் கிடைக்கும், இதை தவிர அமேசானில் பயனர்களுக்கு நோ கோஸ்ட் EMயிலும் வழங்க படுகிறது, நீங்கள் ஐடியா யூசராக இருந்தால் 2,000 வரையிலான கேஷ் பேக் ஆபர் பெறலாம்
இதன் சாதனத்தின் ஸ்பெசிபிகேஷன் மற்றும் அம்சம்
இதன் டிஸ்பிளே-6.28 AMOLE FHD+ டிஸ்பிளே இருக்கும்
இதன் ரெஸலுசன்- 2280 x 1080 பிக்சல் இருக்கும்
இதன் ரேஷியோ – 19:9 எஸ்பெக்ட் ரேஷியோ கொண்டிருக்கும்
இதன் மெஷர்மென்ட்- 155.7 x 75.35 x 7.75mm இருக்கும்
இதன் இடை – 179 க்ராம்இருக்கும்
இதில் 3,300mAh பேட்டரி இருக்கிறது
இதில் – 2.45 GHz ஒக்டா கோர் ப்ரோசெசர் இருக்கிறது
ஸ்னாப்ட்ரகன் 845 சிப்செட் ப்ரோசெசர் இருக்கிறது
இந்த சாதனத்தின் கொரில்லா க்ளாஸ் ப்ரொடெக்சன் உடன் வருகிறது, இந்த பாக்ஸ் உள்ளே ஒரு 3D நைலோன் கேஸ் கிடைக்கிறது இதனுடன் இதில் டஸ்ட் மற்றும் வாட்டர் ப்ரூப் ரெஸ்டான்ட உடன் வருகிறது.
மேலும் இதனுடன் இந்த சாதனத்தில் 3.5mm கொண்ட ஹெட் போன் ஜாக் கொடுக்கப்பட்டுள்ளது, இந்த OnePlus 6 ஆண்ட்ராய்டு அடிப்படையின் கீழ் நிறுவனத்தின் ஒக்சிசிசன் OS யிலும் வேலை செய்கிறது
இருப்பினும் , நீங்கள் அதன் பின்புற பேனல் பார்த்தல், அது மிகப்பெரிய வேறுபாடு வெளிப்படுகிறது.. இந்த போனில் பின்னே ஒரு க்ளாஸ் கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் அது மூலையில் வட்டமான வடிவமைப்பை கொடுத்துள்ளது. இது தவிர, இது பல வண்ணங்களில் கிடைக்கிறது, இது மிரர் பிளாக், மிட்நைட் பிளாக் மற்றும் ஸில்க் வைட் நிறங்களில் வாங்கலாம் . சில்க் வைட் கலருக்கு, சில்க் வைட் எடிசன் சாதனத்தின் லிமிட்டட் எடிசனின் ஒன்றாகும்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile