digit zero1 awards

OnePlus 6 Silk White Limited Edition மீண்டும் ஒரு முறை விற்பனைக்கு வந்துள்ளது…!

OnePlus 6 Silk White Limited Edition மீண்டும் ஒரு முறை விற்பனைக்கு வந்துள்ளது…!
HIGHLIGHTS

அமேசான் இந்தியாவில் HDFC Bank லிருந்து OnePlus 6 யின் வேரியண்டில் Rs 2,000 டிஸ்கவுண்ட் ஆபர் வழங்கப்படுகிறது

Oneplus 6 Silk White Edition இப்பொழுது அமேசான் இந்தியா மற்றும் Oneplus  கடைகளில்  கிடைக்கிறது. Oneplus 6யின் லிமிட்டட் எடிசன் ஸ்டாக்கில் வந்துள்ளது. இந்த சாதனத்தை இப்பொழுது நீங்கள்  OnePlus Stores மற்றும் அமேசான் இந்தியாவில் இதை வாங்கி செல்லலாம். இந்த சாதனத்தின் லிமிட்டட் எடிசன் கடந்த மதம்  5 June அன்று விற்பனைக்கு வந்தது மற்றும் இதனை தொடர்ந்து மீண்டும் இதை இன்று விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர் 

https://static.digit.in/default/ef3a947c7206b1489cf0e678e7aea733e790c0fd.jpeg

OnePlus 6 Silk White Limited Edition பற்றி பேசினால் இதன் 8GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ்  வகையின்  விலை அறிமுகமானது. இதன் விலை பற்றி பேசினால் Rs 39,999 ஆக  இருக்கிறது. இந்த சாதனத்தை  HDFC  பேங்க்  க்ரெடிட்  அல்லது டெபிட் கார்டில்  வாங்கினால்  அமேசான் இந்தியாவில் Rs 2,000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.

https://static.digit.in/default/bd9057974e0f800ffa79a10fcccc2f46727ddb6c.jpeg

ஒன்பிளஸ் 6 சிறப்பம்சங்கள்:

– 6.28 இன்ச் 2280×1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் 19:9 ரக AMOLED டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
– 2.8 ஜிகாஹர்ட்ஸ் ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்
– அட்ரினோ 630 GPU
– 8 ஜிபி ரேம் 
– 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
– ஆன்ட்ராய்டு 8.1 (ஓரியா) மற்றும் ஆக்சிஜன் ஓஎஸ் 5.1
– டூயல் சிம் ஸ்லாட்
– 16 எம்பி + 20 எம்பி பிரைமரி கேமரா
– 16 எம்பி செல்ஃபி கேமரா
– கைரேகை சென்சார்
– வாட்டர் ரெசிஸ்டண்ட்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி போர்ட்
– 3300 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் டேஷ் சார்ஜ்

ஒன்பிளஸ் 6 சில்க் வைட் லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போன் மிக நேர்த்தியாக பாலிஷ் செய்யப்பட்டு, தோற்றம் மற்றும் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. விசேஷ பியல் பவுடர் பூசப்பட்டிருக்கும் புதிய ஸ்மார்ட்போனில் ஆறு வெவ்வேறு வித கிளாஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்மார்ட்போன் மென்மையாகவும், வெல்லை நிற டெக்ஸ்ச்சர் கொண்டிருக்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo