OnePlus அதன் தற்பொழுது லேட்டஸ்ட் ப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன் உடன் அசத்தலாக கலக்கி வருகிறது என்றே சொல்லலாம் 24 மணி நேரத்திலேயே 100 கோடி ரெஜிஸ்ட்ரேஷன் எட்டியது. OnePlus இப்பொழுது நாடு முழுவதும் நடை பெற்ற விற்பனையில் 22 நாட்களுக்குள் 1 மில்லையன் விற்பனையை எட்டி சாதனை படைத்தது என்று நாம் ஏற்கனவே பார்த்தோம் அதனை தொடர்ந்து இதன் மவுசு இன்னும் குறையவில்லை. இன்று மீண்டும் அமேசானில் விற்பனைக்கு வருகிறது.
இன்று அமேசானில் ஒன்ப்ளஸ் 6 யின் மிட்னயிட் ப்ளாக் இன்று அமேசானில் ப்ரத்த்தியோக விற்பனையில் கிடைக்கிறது. இதன் 6 GB ரேம் மற்றும் 64GB விலையில் 34,999ரூபாயில் கிடைக்கிறது.இதனுடன் OnePlus 6 யில் ஸ்னாப்ட்ரகன் 845 SoC.இயங்கப்பட்டதால் மக்கள் மத்தயில் இந்த ஸ்மார்ட்போன் நல்ல வரவேற்பை பெற்றது
ஒன்பிளஸ் 6 மிட்நைட் ப்ளாக் சிறப்பம்சங்கள்:
– 6.28 இன்ச் 2280×1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் 19:9 ரக AMOLED டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
– 2.8 ஜிகாஹர்ட்ஸ் ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்
– அட்ரினோ 630 GPU
– 6 ஜிபி ரேம்
– 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
– ஆன்ட்ராய்டு 8.1 (ஓரியா) மற்றும் ஆக்சிஜன் ஓஎஸ் 5.1
– டூயல் சிம் ஸ்லாட்
– 16 எம்பி + 20 எம்பி பிரைமரி கேமரா
– 16 எம்பி செல்ஃபி கேமரா
– கைரேகை சென்சார்
– வாட்டர் ரெசிஸ்டண்ட்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி போர்ட்
– 3300 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் டேஷ் சார்ஜ்
இதனுடன் நாம் இதில் கிடைக்கும் ஆபர் பற்றி பேசினால் நீங்கள் இந்த ஸ்மார்ட்போனை HDFC டெபிட் அல்லது கிரெடிட் கார்டில் நீங்கள் இதை EMI யில் வாங்கினால் உங்களுக்கு Rs.2,000 வரையிலான இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் கிடைக்கும். மற்றும் இதனுடன் 12 மாத ஆக்சிடன்டல் டேமேஜ் இன்சூரன்சும் கிடைக்கிறது மற்றும் நீங்கள் ஐடியா பயனர் என்றால் உங்களுக்கு கூடுதலாக Rs. 2000 கேஷ்பேக் கிடைக்கும். மற்றும் மேலும் இதில் பல அசத்தலான ஆபர் அடங்கியுள்ளது