digit zero1 awards

ஒன்ப்ளஸ் 6யின் இந்த ரெட் எடிசன் அமேசானில் 39,999ரூபாய்க்கு விற்பனைக்கு கிடைக்கும்

ஒன்ப்ளஸ் 6யின் இந்த ரெட் எடிசன் அமேசானில் 39,999ரூபாய்க்கு விற்பனைக்கு கிடைக்கும்
HIGHLIGHTS

இந்த புதிய கலர் ஆப்சன் இந்தியாவில் ஜூலை 16, 2018. முதல் விற்பனைக்கு வரும்.

ஒன்ப்ளஸ்  மீண்டும் ஒரு புதிய கலர் விருப்பத்தில் அறிமுகம் செய்துள்ளது.  ஒன்ப்ளஸ் 6 யின் எடிசன் தான் அது, இன்று ஒன்  ப்ளஸ் 6 ரெட்  எடிசன்  இந்தியாவில் இன்று அறிமுகம்  படுத்தியது. இந்த புதிய ரெட் எடிசன் அம்சத்தில் அம்பர் போன்ற விளைவு உடன் எதிர்பார்க்க பட கூடிய கைத்திறன் மற்றும் அழகிய மெட்ரியல் டிசைன் இந்த ஒன்ப்ளஸ்  6 செய்யப்பட்டுள்ளது.  

இது  வெறும் ஒரே வேரியண்டில் வருகிறது. அதில் 8GB யின் ரேம் மற்றும் 128GB யின் இன்டெர்னல் ஸ்டோரேஜ் வகையின் விலை 39,999 ரூபாயில் இருக்கிறது. இந்த புதிய கலர் ஆப்சன்  இந்தியாவில் ஜூலை  16, 2018. முதல் விற்பனைக்கு வரும்.

நீண்ட காலமாக இந்த அம்பர் போன்ற எபக்ட் இப்பொழுது தான் இது கச்சிதமாக  பொருந்தியது என்று ஒன்ப்ளஸின் தலைமை நிர்வாக அதிகாரி OnePlus 6 ரெட் எடிசன் வெளியீட்டின் போது இதை தெரிவித்தார் 

ஒன்ப்ளஸியில் ஏற்கனவே மூன்று கலர் ஒப்சனில் இருக்கிறது மிட்னயிட்ப்ளாக், மிரர் ப்ளாக் மற்றும் சில்க் வைட்  போன்ற  கலரில் விற்கப்படுகிறது அதனை தொடர்ந்து இப்பொழுது ரெட் எடிசன் இந்த லிஸ்டில் சேர்ந்துள்ளது. ஒன்ப்ளஸின் புது ரெட் எடிசன் ஒரு லிமிட்டட்  எடிசன் அல்லது ஸ்டாண்டர்ட் எடிசனா என்று வெளிப்படுத்தவில்லை கடந்த  ஆண்டு ஒன்ப்ளஸ் வெளியிட்ட OnePlus 5T யின்  லாவா  ரெட் கலர் எடிசன் லிமிட்டட் எடிசன் என்று அறிவித்து இருந்தது.

இந்த ஒன்ப்ளஸ் 6 ஒரு  6.28-இன்ச் AMOLED  டிஸ்பிளே உடன் ஒரு 19:9 எஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் முன் பக்கத்தில் நோட்ச் இருக்கும். இதனுடன் இந்த போன் குவல்கம் ஸ்னாப்ட்ரகன் 845  ப்ரோசெசர் மற்றும் ஆண்ட்ராய்டு ஓரியோ  8.1 யில் இயங்குகிறது. மேலும் இந்த ஒன்ப்ளஸ் 6 இன்னும் அடுத்த இரண்டு வருடங்களுக்கு இது ஆண்ட்ராய்டு P மற்றும் Q வில் அப்டேட் ஆகும்.

இந்த ஸ்மார்ட்போனில் ஒரு 16MP + 20MP கேமரா செட்டப் உடன் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) i உட்பட இதில் இருக்கிறது மற்றும் இதனுடன் இதில் ஒரு 16MP கேமரா  இருக்கிறது. இந்த OnePlus 6 யில் ஒரு 3300mAh  பேட்டரி சப்போர்டுடன் இருக்கிறது. இதனுடன் இதில்  ப்ளூடூத்  5.0  கனெக்டிவிட்டி  மற்றும் இதனுடன் இது 4G LTE சப்போர்ட் செய்கிறது.ஒன்ப்ளஸ்  22 நாட்களில் 1 மில்லியன் போனை விற்று தீர்த்தது என்று கூறி இருந்தது 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo