OnePlus kee Fast AF (Fast and First) அமேசான் இந்தியாவில் இப்பொழுது லைவ் ஆகியுள்ளது இந்த சேல் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அதுமட்டுமல்லாமல் முதன் முதலில் இந்த போனை வாங்குவதற்கான வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும் இதை சம்மர் சேலின் ஒரு பார்ட் என்றே சொல்லலாம் இதனுடன் இதை வாங்குவதன் மூலம் பல ஆபர் மற்றும் கிப்ட் கார்ட் வவுச்சர் உடன் கிடைக்கும் இந்த கிப்ட் பொருளின் மதிப்பு Rs 1,000 ஆக இருக்கும் இந்த சேல் 13மே லிருந்து 16 மே வரை இருக்கும்.
இந்த ஆபரின் கீழ் இந்த ஸ்மார்ட்போன் ப்ரீபுக் செய்து கொள்ளலாம், உங்களுக்கு இந்த சாதனம் வாங்கினால் Rs 1,000 மதிப்புள்ள கேஷ்பேக் கிடைக்கும் இதை தவிர இந்த சாதனத்தில் உங்களுக்கு மொன்று மாத எக்ஸ்டட் வரண்டியும் கிடைக்கிறது, இந்த போன் மக்களுக்கு 21 மே அல்லது 22 மே ரெகுலர் விற்பனையிலும் வாங்கலாம்
ஒன்பிளஸ் கேஷ்பேக் தொகையை பெறுவது எப்படி?
– ரூ.1000 ஒன்பிளஸ் 6 அமேசான் இந்தியா இ-கிஃப்ட் கார்டினை ஃபாஸ்ட் ஏஎஃப் விற்பனையில் வாங்க வேண்டும்.
– மே 21 மற்றும் மே 22-ம் தேதிகளில் ஒன்பிளஸ் 6 வாங்கும் போது கிஃப்ட் கார்டினை ரிடீம் செய்து, அமேசான் பே கணக்கில் ரூ.1000 கேஷ்பேக் பெற முடியும்.
மேலும் ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனிற்கு வழங்கப்படும் ஒரு வருட வாரண்டியுடன் சேர்த்து மூன்று மாதங்களுக்கு கூடுதல் வாரன்டி பெற முடியும்.
முன்னதாக ஒன்பிளஸ் 6 அறிமுக நிகழ்வுக்கு கலந்து கொள்வதற்கான நுழைவு சீட்டுகள் விற்பனை துவங்கிய நான்கு நிமிடங்களில் நிறைவுற்றன. மே 17-ம் தேதி நடைபெற இருக்கும் ஒன்பிளஸ் 6 அறிமுக நிகழ்வினை நேரலையில் பார்க்கும் வசதியும் வழங்கப்படுகிறது.
ஒன்பிளஸ் 6 அறிமுக நிகழ்வை தொடர்ந்து சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை, பூனே, ஐதராபாத், கொல்கத்தா மற்றும் ஆமதாபாத் உள்ளிட்ட நகரங்களில் பாப்-அப் நிகழ்வுகள் நடைபெற இருக்கின்றன. இங்கு ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனினை குறிப்பிட்ட நகரங்களில் அனுபவிக்கவும் முதலில் வாங்கவும் முடியும்
இதன் சாதனத்தின் ஸ்பெசிபிகேஷன் பற்றி பேசினால்
இதன் டிஸ்பிளே-6.28 AMOLE FHD+ டிஸ்பிளே இருக்கும்
இதன் ரெஸலுசன்- 2280 x 1080 பிக்சல் இருக்கும்
இதன் ரேஷியோ – 19:9 எஸ்பெக்ட் ரேஷியோ கொண்டிருக்கும்
இதன் மெஷர்மென்ட்- 155.7 x 75.35 x 7.75mm இருக்கும்
இதன் இடை – 179 க்ராம்இருக்கும்
இதில் 3,300mAh பேட்டரி இருக்கிறது
இதில் – 2.45 GHz ஒக்டா கோர் ப்ரோசெசர் இருக்கிறது
ஸ்னாப்ட்ரகன் 845 சிப்செட் ப்ரோசெசர் இருக்கிறது
OnePlus 6 யின் 64 GB, 128 GB மற்றும் 256 GB ஸ்டோரேஜ் வகையில் அப்டேட் செய்யப்படும்