OnePlus 6 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகி அதன் விலை 34,999ரூபாயாக இருக்கிறது

Updated on 18-May-2018
HIGHLIGHTS

இந்த சாதனம் ஒரு வகை 6GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் இருக்கிறது, அதன் விலை 34,999ரூபாயாக இருக்கிறது, இந்த சாதனத்தின் மற்றொரு வகையின் விலை 8GBரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் வகையின் விலை 39,999 ரூபாயாக இருக்கிறது.

OnePlus வெற்றிகரமாக மும்பையில் நடந்த நிகழ்வில் அதன் ப்ளாக்ஷிப்  சாதனமான  OnePlus 6 அறிமுகம் செய்யப்ப்பட்டது. இது சிறந்த லேட்டஸ்ட் ஹார்டவெர் உடன் வருகிறது, நிறுவனம் இதில் என்ன கூறுகிறது என்றால் இந்த சாதனம் யூசருக்கு நல்ல அனுபத்தை வழங்க போகிறது என்று கூறுகிறது, இந்த சாதனத்தை  லண்டனில் ஒரு நிகழ்வில் அறிமுகம் செய்தது தொடர்ந்து நேற்று இந்தியாவிலும் அறிமுகம் செய்தது 

இதன் ஸ்பெசிபிகேஷன் மற்றும் அம்சங்களை பார்த்தல் 

இதன் டிஸ்பிளே – 6.28   AMOLE FHD+ டிஸ்பிளே இருக்கும் 
இதன் ரெஸலுசன்- 2280 x 1080 பிக்சல் இருக்கும் 
இதன் ரேஷியோ –  19:9 எஸ்பெக்ட் ரேஷியோ கொண்டிருக்கும் 
இதன் இடை – 179 க்ராம் இருக்கும் 
இதில் –  3,300mAh பேட்டரி இருக்கிறது 
இதில் – 2.45 GHz ஒக்டா கோர் ப்ரோசெசர் இருக்கிறது 
ஸ்னாப்ட்ரகன் 845  சிப்செட் ப்ரோசெசர் இருக்கிறது 
இதன் ரேம் – 8ஜிபி  மற்றும் இதன் ஸ்டோரேஜ் 128 ஜிபி  இருக்கிறது   இதுல எக்ஸ்பாண்ட்  ஸ்டோரேஜ் இல்லை 

கேமரா பத்தி பேசுனா  பின் கேமரா -23 மெகா பிக்சல் இருக்கிறது டூயல் LED  பிளாஷ் இருக்கு 
முன் கேமரா 13 மெகாபிக்ஸல் இருக்கு 
இது ஆண்ட்ராய்ட்  8.1 oreo  வேலை செய்யுது 
சிம் – 2   கனெக்டிவிட்டி பாத்த wifi,ப்ளூடூத்,GPS,ஹெட்போன் ஜாக் 3.5mm  மற்றும் NFC  இருக்கு 

கலர் வகைகள் :-
இருப்பினும் இதை பின் புரா பேனல் பார்த்தால் , அதில்;மிக பெரிய வித்யாசம் தெரிகிறது , இதன் பின் புறத்தில் க்ளாஸ் கொடுக்கப்பட்டுள்ளது  மற்றும் இதில் ரவுண்டட் கார்னர் டிசைன் கொடுக்கப்பட்டுள்ளது, இதை தவிர இது மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது, இதில் மிரர், ப்ளாக், மிட்னயிட் ப்ளாக் மற்றும் சில்க் வைட் கலரில்  கிடைக்கும் 

விலை :-
இந்த சாதனம் குவல்கம் ஸ்னாப்ட்ரகன் 845 உடன் அறிமுகம் செய்யப்பட்டது, இதில் மிகவும் லேட்டஸ்டான சிப்செட் இருக்கிறது, இது போல மற்ற நிறைய ஸ்மார்ட்போன்களிலும் பார்த்து இருக்கோம், இந்த சாதனம்  என்டெனா 630 GPU இருக்கிறது. இந்த சாதனம் ஒரு வகை 6GB ரேம் மற்றும்  64GB ஸ்டோரேஜ் இருக்கிறது, அதன் விலை 34,999ரூபாயாக இருக்கிறது, இந்த சாதனத்தின் மற்றொரு வகையின் விலை 8GBரேம் மற்றும் 128GB  ஸ்டோரேஜ் வகையின் விலை  39,999 ரூபாயாக இருக்கிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :