நாம் இதன் பின்னாடி உள்ள பேனலை பற்றி பார்த்தல் மிகவும் பிரியா வித்யாசத்தை அங்கு காண முடியும் இந்த போனின் பின்புறத்தில் கிளாஸ் கொடுக்கப்பட்டுள்ளது, இதை தவிர இது உங்களுக்கு நான்கு கலர்களில் கிடைக்கிறது , இதில் மிரர் ப்ளாக்,மிட்நைட் ப்ளாக், சில்க் வைட் மற்றும் அவென்ஜர்ஸ் ப்ளாக் கலரில் கிடைக்கும் இருப்பினும் இதன் மூன்று ஸ்டாண்ட்ர்ட் வகையாக இருக்கிறது ஆனால் இதன் மற்ற ஒரு அதாவது Avengers: Infinity War edition இன்னும் அதிகார பூர்வமாக அறிமுகப்படுத்தவில்லை. இப்போது, அதன் மிரர் பிளாக் மற்றும் மிட்நைட் பிளாக் மாறுபாடுகள் விற்பனைக்கு வந்துள்ளன
இதன் ஸ்பெசிபிகேஷன் மற்றும் அம்சங்களை பார்த்தல்
இதன் டிஸ்பிளே – 6.28 AMOLE FHD+ டிஸ்பிளே இருக்கும்
இதன் ரெஸலுசன்- 2280 x 1080 பிக்சல் இருக்கும்
இதன் ரேஷியோ – 19:9 எஸ்பெக்ட் ரேஷியோ கொண்டிருக்கும்
இதன் இடை – 179 க்ராம் இருக்கும்
இதில் – 3,300mAh பேட்டரி இருக்கிறது
இதில் – 2.45 GHz ஒக்டா கோர் ப்ரோசெசர் இருக்கிறது
ஸ்னாப்ட்ரகன் 845 சிப்செட் ப்ரோசெசர் இருக்கிறது
இதன் ரேம் – 8ஜிபி மற்றும் இதன் ஸ்டோரேஜ் 128 ஜிபி இருக்கிறது இதுல எக்ஸ்பாண்ட் ஸ்டோரேஜ் இல்லை
கேமரா பத்தி பேசுனா பின் கேமரா -23 மெகா பிக்சல் இருக்கிறது டூயல் LED பிளாஷ் இருக்கு
முன் கேமரா 13 மெகாபிக்ஸல் இருக்கு
இது ஆண்ட்ராய்ட் 8.1 oreo வேலை செய்யுது
சிம் – 2 கனெக்டிவிட்டி பாத்த wifi,ப்ளூடூத்,GPS,ஹெட்போன் ஜாக் 3.5mm மற்றும் NFC இருக்கு
இதனுடன் இந்த போனில் இரட்டை கேமரா செட்டப் இருக்கிறது 16 மெகாபிக்ஸல் யின் ஒரு சென்சார் தவிர 20 மெகாபிக்ஸல்; மற்றொரு சென்சார் கம்போ இருக்கிறது இதில் X lossless ஜூம் மற்றும் போர்ட்ரைட் மோடியின் கீழ் அறிமுகப்படுத்த பட்டது, இதை தவிர இதில் 16 மெகாபிக்ஸல் முன் கேமரா இருக்கிறது
OnePlus 6 ஸ்மார்ட்போன் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், அதன் இந்திய விலை மற்றும் கிடைக்கும் 17 மே மாதம் அம்பலமானது. மே 21 முதல் அமேசான் இந்தியாவில் விற்பனை செய்யப்படவுள்ளது. இருப்பினும், அதைப்பற்றிய முழுமையான தகவல்கள் இன்னும் இல்லை. அமேசான் இந்தியாவில் அறிமுகப்படுத்திய பின், இந்த சாதனமும் Oneplus.in தவிர, ஆஃப்லைன் சேனல்களிலும் கிடைக்கிறது. இது Kroma மற்றும் OnePlus அதிகாரபூர்வ கடைகளும் அடங்கும்.