digit zero1 awards

OnePlus 6 யில் கிடைக்கிறது Rs 1,500 மதிப்பிலான அதிகபட்ச லாபம்…!

OnePlus 6 யில் கிடைக்கிறது  Rs 1,500 மதிப்பிலான அதிகபட்ச லாபம்…!
HIGHLIGHTS

OnePlus 6 யின் ஸ்மார்ட்போனில் Rs 1,500 அதிகபட்ச தள்ளுபடி வழங்குகிறது, மற்றுமிதில் எக்ஸ்சேன்ஜ் ஆப்ரின் கீழ் போனஸ் அல்லது கேஷ்பேக் வடிவில் கிடைக்கும் வாருங்கள் பார்ப்போம்

நீங்கள் இந்த OnePlus 6 வாங்க விரும்பினால், நீங்கள் இந்த சாதனத்தை  வாங்குவதன் மூலம் இதில் சேர்க்கப்பட்டுள்ளது மிக சிறந்த ஆபர்  இதன் அர்த்தம்  இந்த சாதனத்தை வாங்குவதன் மூலம் உங்களுக்கு மிகவும் நல்ல வாய்ப்பு இருக்கிறது. இந்த சாதனத்தை  வாங்குவதன் மூலம்  உங்களுக்கு  ம்கிடைக்கும் நல்ல  டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர்கள்  நீங்கள் இந்த சாதனத்தில் கூடுதல் எக்ஸ்சேன்ஜ் போனஸ் மற்றும் கேஷ்பேக் வழங்கப்படுகிறது . 

இருப்பினும், ICICI பேங்க் கிரெடிட் கார்டின் மூலம் EMI யின் வசதியும் உங்களுக்கு கிடைக்கிறது இந்த வாய்ப்பை இன்று துவங்கியது அதாவது அதாவது ஆகஸ்ட் 1. ஆகஸ்ட் 3 ம் தேதி வரை அது கிடைக்கும். சில நாட்களுக்கு இந்த வாய்ப்பை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதாகும்.

Oneplus 6 சிறப்பம்சங்கள்:

– 6.28 இன்ச் 2280×1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் 19:9 ரக AMOLED டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
– 2.8 ஜிகாஹர்ட்ஸ் ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்
– அட்ரினோ 630 GPU
-6 ஜிபி ரேம் 
– 64ஜிபி இன்டெர்னல் மெமரி
– ஆன்ட்ராய்டு 8.1 (ஓரியா) மற்றும் ஆக்சிஜன் ஓஎஸ் 5.1
– டூயல் சிம் ஸ்லாட்
– 16 எம்பி + 20 எம்பி பிரைமரி கேமரா
– 16 எம்பி செல்ஃபி கேமரா
– கைரேகை சென்சார்
– வாட்டர் ரெசிஸ்டண்ட்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி போர்ட்
– 3300 Mah பேட்டரி கொண்டுள்ளது.

ஆபர் 
இதனுடன் நீங்கள்  இந்த சாதனத்தை அதிகாரபூர்வ ஆப்லைன் அல்லது  ஆன்லைனிலிருந்து  ICICI  யின் 
 க்ரெடிட் கார்ட் பயன்படுத்தி EMI யில்;  வாங்கினால்  உங்களுக்கு  Rs 1,500 கேஷ்பேக் கிடைக்கும் அதன் பின்னர் இந்த சாதனத்தின் பயனுள்ள விலை ரூ. 33,499 ஆகும். இந்த சாதனத்தில் நோ கோஸ்ட்  EMI  யிலும் வாங்கலாம் கூறப்படுகிறது,

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo