OnePlus 5T அமேசான் இந்தியாவில் இன்று பிற்பகல் 12 மணிக்கு இது சேல்க்கு கிடைக்கும்.
இந்த ஸ்மார்ட்போன் 18:9 புல் ஒப்டிக் AMOLED டிஸ்ப்ளே மற்றும் 20+16 MP பிரைமரி கேமரா கொண்டுள்ளது.
நீங்கள் ஹை குவாலிட்டி ஸ்மார்ட் போன் தேடுகிறிர்கள் என்றால், OnePlus 5T ஒரு சிறந்த ஒப்சனாக இருக்கும் இந்த ஸ்மார்ட் போன் எக்ஸ்லிவாக அமேசான் இந்தியாவில் சே ல்லக்கு வருகிறது, இந்த ஸ்மார்ட் போனில் 18:9 full ஒப்ட்டிக் AMOLED டிஸ்ப்லே இருக்கிறது , அது அருமையான லுக் தருகிறது.
OnePlus 5T 16MP + 20MP டூயல் பின்புற கேமரா செட்டப் கொண்டு வருகிறது மற்றும் இந்த இரண்டிலும் f/1.7 அப்ரஜர் லென்ஸ் மற்றும் 27.22mm போக்காஸ் கொண்டுள்ளது, நிறுவனம் கூறுகிறது, இந்த ஸ்மார்ட்போனில் போர்ட்ரைட் மற்றும் குறைந்த வெளிச்சத்தில் அருமையான போ ட்டோ எடுக்கிறது .இந்த போனில் f/2.0 அப்ரஜர் உடன் 16MP பிரண்ட் கேமரா உடன் வருகிறது அதில் மிக அர்புதமான போட்டோ எடுக்கிறது, OnePlus 5T யில் 3300mAH பேட்டரி மற்றும் 3.5 mm ஆடியோ ஜாக் இருக்கிறது.
இந்த போன் 2 வகையில் கிடைக்கிறது , இதன் முதல் வகை 6GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் உடன் வருகிறது ,இதன் விலை Rs 32,999 ருபாய் ஆக இருக்கிறது . மற்றும் இதன் மற்றொன்றில் 8GB ரேம் மற்றும் 128 GB ஸ்டோரேஜ் உடன் இருக்கிறது , அதன் விலை 37,999 ருபாய் ஆக இருக்கிறது. இன்று அமேசான் இந்தியாவில் இன்று பிற்பகல் 12 மணிக்கு இது சேல்க்கு கிடைக்கும்.
அமேசான் இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் வாங்கினால் உங்களுக்கு ஒரு வருடத்திற்கு ஜெமட்டோ கோல்ட் மெம்பர்ஷிப் கிடைக்கும் இந்த டிவைசில் கிண்ட்ஸ் app சைன்இன் Kindel E- புக்ஸ்க்கு 5௦௦ரூபாய் ப்ரோமாசன் கிரெடிட் கிடைக்கும் இதனுடன் சில டெர்ம்ஸ் & கண்டிஷனும் உள்ளது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile