OnePlus 13 சீரிஸ் அறிமுக தேதி நேரம் அனைத்தும் அம்பலமாகியது

Updated on 17-Dec-2024
HIGHLIGHTS

OnePlus 13 சீரிஸ்க்கான வெளியீட்டு நிகழ்வை ஜனவரி 7 ஆம் தேதி நடத்தப் போவதாக உறுதிப்படுத்தியது.

OnePlus 13, OnePlus 13R மற்றும் அதனுடன் வேறு சில பொருட்களையும் அறிமுகப்படுத்தலாம்

இந்த நிகழ்வுக்கு Winter Launch Event என்று பெயரிடப்பட்டுள்ளது

செவ்வாயன்று, OnePlus 13 சீரிஸ்க்கான வெளியீட்டு நிகழ்வை ஜனவரி 7 ஆம் தேதி நடத்தப் போவதாக உறுதிப்படுத்தியது. இந்த நிகழ்வுக்கு Winter Launch Event என்று பெயரிடப்பட்டுள்ளது, அங்கு நிறுவனம் OnePlus 13, OnePlus 13R மற்றும் அதனுடன் வேறு சில பொருட்களையும் அறிமுகப்படுத்தலாம், இருப்பினும் இங்கு OnePlus Club யின் X பக்கத்தில் அதன் தேதியை வெளியிடப்பட்டுள்ளது

OnePlus 13 series அறிமுக தேதி மற்றும் நேரம்

OnePlus 13 ஜனவரி 7 ஆம் தேதி OnePlus 13R உடன் இந்தியாவில் அறிமுகமாகிறது. விண்டர் இவன்ட் 9 PM IST (10:30 AM EST) மணிக்குத் தொடங்கும் மற்றும் YouTube சேனல் மற்றும் சோசியல் ஊடகப் பக்கங்களில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

OnePlus 13 series எதிர்ப்பர்க்கபடும் அம்சம்.

OnePlus 13 யின் அடுத்த ஜெனரேசன் இந்த போனில் Snapdragon 8 Elite சிப்செட் மற்றும் 24GB RAM மற்றும் 1TB வரையிலான ஸ்டோரேஜ் செய்ய முடியும் மேலும் இது OxygenOS 15 மற்றும் வேகன் லெதர் பினிஷ், மேலும் இந்த போனில் அதே கேமரா மற்றும் அதே டிஸ்ப்ளே அம்சங்களுடன் வரும், ஆனால் இந்த போனில் 6000mAh பேட்டரி உடன் 100W சார்ஜிங் ஸ்பீட் கூடுதலாக IP69 ரேட்டிங் மற்றும் Midnight Ocean, Black Eclipse, மற்றும் Arctic Dawn ஷேட்களில் வரலாம்.

OnePlus 13R 5G எதிர்ப்பர்க்கபடும் அம்சம்.

OnePlus 13R குளிர்கால நிகழ்விலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது 6.78-இன்ச் AMOLED ஸ்க்ரீனை கொண்டிருக்கலாம், இது 120Hz ரெப்ராஸ் ரெட்டுடன் வரும். ப்ரோசெசர் பற்றி பேசுகையில், இது 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் உடன் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3 சிப்செட்டைப் பெறலாம்.

OnePlus 13 ஐப் போலவே, இந்த போனில் Android 15- அடிப்படையிலான OxygenOS 15 பெறலாம் . இது 6000mAh பேட்டரி மற்றும் 100W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான சப்போர்டை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஃபோன் OnePlus 12R ஐ விட மெல்லியதாகவும் இருக்கலாம். கேமரா செட்டிங் பற்றி பேசுகையில், இது 50MP + 8MP + 50MP மூன்று கேமரா செட்டிங் கொண்டிருக்கலாம். அதே நேரத்தில், 16MP முன் கேமரா செல்ஃபி மற்றும் வீடியோ காலுக்கு கிடைக்கும்.

இதையும் படிங்க:POCO யின் இந்த போனில் அதிரடியாக 5000ரூபாய் வரை டிஸ்கவுன்ட்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :