OnePlus 13 தேதி அறிமுக தேதி வெளியாகவில்லை, ஆனால் Amazon விற்பனயாகும்
OnePlus 13 சீனாவில் அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது, இதில் Snapdragon 8 Elite SoC உடன் வருகிறது, மேலும் இந்த போனின் பின்புறத்தில் மூன்று கேமரா யூனிட் கொண்டிருக்கும் மேலும் இப்பொழுது இந்த போனை சீனா மட்டுமில்லாமல் இந்தியா உட்பட உலக நாடு முழுவதும் அறிமுகம் செய்ய போவதாக உருதி செய்துள்ளது. இருப்பினும் இது எப்பொழுது அறிமுகமாகும் என்று சரியான தேதியை இன்னும் வெளிட்யிடவில்லை ஆனால் இப்பொழுது இந்த விற்பனை தகவல் வெளிவதுள்ளது எங்கு என்பதை முழுசாக பார்க்கலாம் வாங்க.
OnePlus 13 அமேசானில் விற்பனை செய்யப்படும்.
OnePlus 13 இந்தியாவில் Amazon யில் வாங்கலாம் இதனுடன் மேலும் அதிகாரபூர்வ வெப்சைட் மற்றும் amazon மைக்ரோசைட்டில் விற்பனை செய்யப்படும் என உருதி செய்துள்ளது.இந்த போனில் ஆண்ட்ராய்டு 15-அடிப்படையிலான OxygenOS 15 உடன் ஃபோன் நாட்டிற்கு அனுப்பப்படும் என்பதை மைக்ரோசைட் வெளிப்படுத்துகிறது. இதை தவிர இந்த போனில் AI-சப்போர்ட் இமேஜிங் மற்றும் நோட்ஸ் -எடுக்கும் அம்சங்களுடன் பொருத்தப்பட்டிருக்கும். இந்திய வேரியன்ட் சீனப் வெர்சனை போலவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
OnePlus 13 சிறப்பம்சம்.
சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட OnePlus 13 யின் அம்சங்கள் பற்றி பேசும்போது இதில் 6.82-இன்ச் Quad-HD+ LTPO AMOLED ஸ்க்ரீன் உடன் 120Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் டால்பி விசன் சப்போர்ட் உடன் இதில் Snapdragon 8 Elite SoC ப்ரோசெசர் வழங்கப்படுகிறது, இதை தவிர இதில் 24GB யின் LPDDR5X ரேம் மற்றும் 1TB யின் UFS 4.0 ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. மேலும் இது Android 15- அடிபடையின் கீழ் ColorOS 15 உடன் இதில் IP68+69 வாட்டார் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் வழங்கப்படுகிறது.
OnePlus 13 யின் கேமரா பற்றி பேசினால், 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா சென்சார் OIS உடன், இதில் 50-மெகாபிக்சல் அல்ட்ராவைட் லென்ஸ் மற்றும் 50-மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிபோட்டோ வழங்கப்படுகிறது இதனுடன் இதில் 32-மெகாபிக்சல் செல்பி கேமரா வழங்குகிறது.
OnePlus 13 ஆனது 100W வயர்டு, 50W வயர்லெஸ், 5W ரிவர்ஸ் வயர்டு மற்றும் 10W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான சப்போர்டுடன் 6,000mAh பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகிறது. பாதுகாப்பிற்காக, இன்-டிஸ்ப்ளே அல்ட்ராசோனிக் பிங்கர்ப்ரின்ட் ஸ்கேனர் பொருத்தப்பட்டுள்ளது.
எதிர்ப்பர்க்கபடும் விலை
சீனாவில், OnePlus 13 விலையானது 12GB + 256GB விருப்பத்திற்கு CNY 4,499 (தோராயமாக ரூ. 53,100) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய பதிப்பு ஆர்க்டிக் டான், பிளாக் எக்லிப்ஸ் மற்றும் மிட்நைட் ஓஷன் ஷேட்களில் வருவது உறுதிசெய்யப்பட்டுள்ளது. பிந்தையது சைவ தோல் பூச்சுடன் வரும்.
இதையும் படிங்க:Vivo யின் 200MP கேமரா கொண்ட போனின் அறிமுக தேதி வெளியானது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile