OnePlus யின் இந்த போனில் 7000 வரை அதிரடி டிஸ்கவுன்ட்
OnePlus 12R இப்பொழுது அமேசானில் இந்த போனின் விலை குறைக்கப்பட்டுள்ளது
து Amazon Black Friday மூலம் டிஸ்கவுன்ட் விலையில் வாங்கலாம்
தாவது இந்த சலுகைக்குப் பிறகு போன் ரூ.7 ஆயிரம் வரை விலை குறைகிறது.
OnePlus யின் மிகவும் பாப்புலர் போன் ஆன OnePlus 12R இப்பொழுது அமேசானில் இந்த போனின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இது நிறுவனத்தின் ப்ளாக்ஷிப் போன் ஆகும். அது Amazon Black Friday மூலம் டிஸ்கவுன்ட் விலையில் வாங்கலாம் இந்த போனின்ல் இருக்கும் மிக சிறந்த அம்சம் மற்றும் விலை தகவல் பற்றி பார்க்கலாம்.
OnePlus 12R ஆபர் விலை
OnePlus 12R யின் ரீடைளர் விலை ₹ 39,999 ஆனால் அதை விற்பனையில் ரூ 35,999 க்கு வாங்கலாம். இது அதன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி வேரியண்டின் விலை ஆகும் .இந்த போனின் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட் ரூ. 42,999க்கு வருகிறது, ஆனால் விற்பனையில் ரூ.38,999க்கு வாங்கலாம். அதே நேரத்தில், 16 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட் அசல் விலையான ரூ.45,999க்கு பதிலாக ரூ.40,999க்கு வாங்கலாம்.
போனில் நிறுவனம் கூடுதல் டிஸ்கவுன்ட் வழங்குகிறது OneCard, Federal Bank, மற்றும் RBL Bank கிரெடிட் கார்ட் மூலம் ரூ,3,000க்கும் மேல் குறைந்த விலையில் வாங்கலாம். இதற்குப் பிறகு, ஃபோனின் 12 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் பயனுள்ள விலை ரூ.32,999 ஆகிறது. அதேசமயம், 16 ஜிபி ரேம், 256 ஜிபி வேரியண்டின் விலை ரூ.37,999 ஆக உள்ளது. அதாவது இந்த சலுகைக்குப் பிறகு போன் ரூ.7 ஆயிரம் வரை விலை குறைகிறது.
OnePlus 12R சிறப்பம்சம்
OnePlus 12R மிக சிறந்த போனில் ஒன்றாகும், இதில் Snapdragon 8 Gen 2 சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது இதனுடன் இந்த போனில் AMOLED டிஸ்ப்ளே இருக்கிறது கேமரா செட்டப் பற்றி பேசினால் இதில் 50 மேகபிக்சல் ப்ரைமரி கேமரா வழங்கப்படுகிறது 8மேகபிக்சல் அல்ட்ரா வைட் கேமரா மய்ற்றும் 2 மேகபிக்சல் மேக்ரோ கேமரா வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் செல்பிக்கு 16 மேகபிக்சல் வழங்கப்படுகிறது
இதையும் படிங்க:iPhone 15 Pro மற்றும் iPhone16 குறைந்த விலையில் வாங்கலாம் Reliance Digital சூப்பர் ஆபர்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile