OnePlus 12 போனில் அதிரடி டிஸ்கவுன்ட் குறைந்த விலையில் வாங்க இது சூப்பர் வாய்ப்பு

OnePlus 12 போனில் அதிரடி டிஸ்கவுன்ட் குறைந்த விலையில் வாங்க இது சூப்பர் வாய்ப்பு
HIGHLIGHTS

சமிபத்தில் சீனா சந்தையில் OnePlus 13 சீரிஸ் ப்ளாக்ஷிப் போனை அறிமுகம் செய்தது,

OnePlus 12 யின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது

OnePlus 12 யின் 12GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் விலை ப்ளிப்கார்டில் 61,990ரூபாய்க்கு லிஸ்ட்

OnePlus 12 போன் வாங்க நினைத்தால் இது உங்களுக்கு சரியான வாய்ப்பாக இருக்கும் இ-காமர்ஸ் வேப்சைட்டான ப்ளிப்கார்டில் மிக சிறந்த டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது, இது சமிபத்தில் சீனா சந்தையில் OnePlus 13 சீரிஸ் ப்ளாக்ஷிப் போனை அறிமுகம் செய்தது, அதன் பிறகு OnePlus 12 யின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. அத்தகைய சூழ்நிலையில், இந்தியாவில் தற்போதைய OnePlus ஃபிளாக்ஷிப்பை வாங்குவதன் மூலம் நீங்கள் நிறைய சேமிக்க முடியும். OnePlus 12 யில் கிடைக்கும் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் பற்றி தெளிவாக பார்க்கலம்.

OnePlus 12 விலை மற்றும் டிஸ்கவுன்ட்

இந்த போனின் விலை பற்றி பேசினால் OnePlus 12 யின் 12GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் விலை ப்ளிப்கார்டில் 61,990ரூபாய்க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது பேங்க் ஆபரின் கீழ் , HDFC பேங்க் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் ரூ. 5,000 தள்ளுபடியைப் பெறலாம், அதன் பிறகு பயனுள்ள விலை ரூ.56,999 ஆக இருக்கும்.

OnePlus 12 சிறப்பம்சம்.

OnePlus 12 யின் அம்சங்களை பற்றி பேசினால், இதில் 6.82 இன்ச் கொண்ட HD + LTPO 4.0 AMOLED டிஸ்ப்ளே வழங்குகிறது இதை தவிர இதன் ரேசளுசன் 1440×3168 பிக்சல் 4,500 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் இதில் 120Hz ரெப்ராஸ் ரேட் வழங்குகிறது மேலும் இந்த போனில் Gorilla Glass Victus 2 ப்ரோடேக்சன் வழங்கப்படுகிறது.

இந்த போனில் ரேம் ஸ்டோரேஜ் பற்றி பேசினால், 12 GB ரேம் மற்றும் 256GBஇன்டெர்னல் ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது, இந்த போனின் ப்ரோசெசர் பற்றி பேசினால், குவல்கம் ஸ்னப்ட்ராகன் 8 ஜென் 3 ப்ரோசெச்சர் வழங்கப்படுகிறது, இந்த ஃபோன் ஆண்ட்ராய்டு 14 ஒப்பரேட்டிங் சிஸ்டமின் அடிப்படையாகக் கொண்ட OxygenOS 14 யில் வேலை செய்கிறது

கேமரா செட்டப் பற்றி பேசுகையில், OnePlus 12 யில் 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா, 64 மெகாபிக்சல் இரண்டாவது கேமரா மற்றும் பின்புறத்தில் 48 மெகாபிக்சல் மூன்றாவது கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

இந்த போனில் பேட்டரி பேக்கப் பற்றி பேசினால் இதில் 5400Mah பேட்டரி உடன் 100W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது கனேக்ட்டிவிட்டி இணைப்பு விருப்பங்களில் 5G, 4G LTE, Wi-Fi 7, ப்ளூடூத் 5.4, GPS, USB Type-C போர்ட் மற்றும் NFC ஆகியவை அடங்கும். இந்த ஃபோன் IP65 ரேட்டிங்கை கொண்டுள்ளது, இது டஸ்ட் மற்றும் வாட்டார் பாதுகாப்பை உறுதி செய்கிறது. இந்த போனின் நீளம் 164.3 மிமீ, அகலம் 75.8 மிமீ, தடிமன் 9.15 mm மற்றும் எடை 220 கிராம் ஆகும்.

இதையும் படிங்க:Rajinikant Flip phone: சூப்பர் ஸ்டார் வேட்டையன் ரஜினிகாந்த் பயன்படுத்திய Flip போனில் சூப்பர் ஆபர் மாஸ் காட்டுங்க

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo