OnePlus 11 மற்றும் OnePlus 11R விலை மற்றும் ஸ்பேடிபிகேஷன் தெரிந்து கொள்ளுங்கள்

OnePlus 11 மற்றும் OnePlus 11R  விலை மற்றும் ஸ்பேடிபிகேஷன் தெரிந்து கொள்ளுங்கள்
HIGHLIGHTS

Snapdragon 8+ Gen 1 SoC OnePlus 11R இல் காணலாம்.

போன் முழு HD+ ரெசொலூஷன் மற்றும் HDR1010+ சப்போர்ட் உடன் 1120Hz Fluid AMOLED டிஸ்ப்ளே பெறும்

ஸ்மார்ட்போனான OnePlus 11 அடுத்த ஆண்டு பிப்ரவரியில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது.

ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான OnePlus தனது அடுத்த முதன்மை ஸ்மார்ட்போனான OnePlus 11 அடுத்த ஆண்டு பிப்ரவரியில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது. நிலையான மாடலுடன், கம்பெனி OnePlus 10R அறிமுகப்படுத்தலாம். OnePlus 11 ஆனது Snapdragon 8 Gen 2 ப்ரோசிஸோர் மூலம் இயக்கப்படலாம், அதே நேரத்தில் 10R ஆனது Snapdragon 8+ Gen 1 SoC மூலம் இயக்கப்படும். இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்கு முன்பே டிப்ஸ்டர் விலைகளை வெளிப்படுத்தியுள்ளது. அவைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.

சமீபத்தில், OnePlus 11 தொடர்பாக பல கசிவுகள் மற்றும் வதந்திகள் வெளிவந்துள்ளன, இதன் காரணமாக இந்த போனியின் ஸ்பெசிபிகேஷன்கள் அறியப்பட்டுள்ளன. இன்று யோகேஷ் பிரார் போனின் மதிப்பிடப்பட்ட விலையையும் வெளியிட்டுள்ளார். இந்தியாவில் OnePlus 11 இன் விலை ரூ.55,000 முதல் ரூ.65,000 வரை இருக்கும் என்று டிப்ஸ்டர் கூறுகிறார். நாட்டில் ரூ.66,999க்கு வந்த OnePlus 10 Pro-வை விட இது குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.

இது தவிர, OnePlus 10Tக்கு பதிலாக வரும் OnePlus 11R விலை ரூ. 3,000 முதல் ரூ. 5,000 வரை இருக்கும் என்று ப்ரார் கூறுகிறார். பெரும்பாலான R-பிராண்டட் போன்களைப் போலவே, OnePlus 11R ஆனது பிளாக்ஷிப் நம்பர் சீரிஸ் மாடலின் ஸ்ட்ரிப்டௌன் வெர்சனாக இருக்கும். போனின் விலை ரூ.48 ஆயிரம் முதல் ரூ.52 ஆயிரம் வரை இருக்கலாம்.

OnePlus 11 ஆனது 6.7 இன்ச் QHD + AMOLED டிஸ்ப்ளேவைப் பெறும் என்பது பழைய ரிப்போர்ட்களிலிருந்து தெளிவாகிறது, இது 3216×1440 பிக்சல்கள் ரெசொலூஷன் மற்றும் 120Hz ரிபெரேஸ் ரேட் கொண்டிருக்கும். இது Adreno GPU சப்போர்ட் உடன் கம்பெனியின் முதல் Snapdragon 8 Gen 2 ஸ்மார்ட்போனாக வரலாம். ஸ்டோரேஜிற்கு, இது 16GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் பெறலாம்.

மறுபுறம், Snapdragon 8+ Gen 1 SoC ஐ OnePlus 11R இல் காணலாம். அதே நேரத்தில், 5000mAh பேட்டரி இதில் வரலாம். போன் முழு HD+ ரெசொலூஷன் மற்றும் HDR1010+ சப்போர்ட் உடன் 120Hz Fluid AMOLED டிஸ்ப்ளே பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேமராவைப் பற்றி பேசுகையில், இது 50 மெகாபிக்சல் பிரைமரி ஷூட்டருடன் மூன்று கேமரா செட்டப்பைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

S Raja
Digit.in
Logo
Digit.in
Logo