OnePlus 11, 2023 யில் OnePlus யின் ப்ளாக்ஷிப் போன் விலைக் குறைப்பைப் பெற்றுள்ளது. இந்த போன் OnePlus 12 க்கு முன்னோடியாக உள்ளது, ஆனால் அதன் சிறப்பம்சங்கள் மற்றும் மீதமுள்ள நான்கு வருட சாப்ட்வேர் சப்போர்டின் அடிப்படையில் இது இன்னும் நல்ல போனாக உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மிகவும் பிடித்திருந்தது. கடந்த ஆண்டு வந்த SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் 5000mAh பேட்டரி கொண்ட ஸ்மார்ட்ஃபோனைப் பற்றிய சிறந்த செய்தி உள்ளது. ஆம்! OnePlus நிறுவனம் இந்தியாவில் தனது ஸ்மார்ட்போன்களின் விலையை குறைத்துள்ளது. அது எவ்வளவு என்பதை தெளிவாக பார்க்கலாம்.
OnePlus 11 5G இரண்டு கலர் விருப்பங்களில் வருகிறது அவை ப்ளாக் மற்றும் கிரீன் ஆகும் இதன் அடிப்படை வேரியன்ட் 8GB யின் ரேம் மற்றும் 128GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்ட போன் ரூ, 51,999 யில் கிடைக்கிறது மேலும் இந்த போன் 56,999ரூபாய்க்கு அறிமுகம் செய்யப்பட்டது, அதாவது இங்கு சுமார் 5,000ரூபாய் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது
மேலும் நீங்கள் ICICI Bank அல்லது HDFC பேங்க் க்ரீடிட் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் கூடுதலாக 3,000ரூபாய் வரை தள்ளுபடி வழங்கப்படும்
OnePlus 11 5G ஆனது 6.7 இன்ச் குவாட்-எச்டி+ (1,440 x 3,216 பிக்சல்கள்) AMOLED டிஸ்ப்ளே மற்றும் 120Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது ஸ்னாப்டிராகன் 8 ஜெனரேஷன் 2 SoC மூலம் இயக்கப்படுகிறது, அட்ரினோ 740 GPU, 8GB LPDDR5x ரேம் மற்றும் 128GB UFS 3.1 இன்டெர்னல் ஸ்டோரேஜ் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த போன் ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலானது. OnePlus 11 5G ஆனது ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆதரவுடன் 50-மெகாபிக்சல் 1/1.56-இன்ச் சோனி IMX890 ப்ரைமரி சென்சார், அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸுடன் கூடிய 48-மெகாபிக்சல் 0.5-இன்ச் சோனி IMX581 சென்சார் மற்றும் 32 ஆகியவற்றை உள்ளடக்கியது.
மேலும் இந்த போனில் 5000mAh பேட்டரி மற்றும் 100W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது மேலும் இதில் இன் டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார் வழங்கப்படுகிறது
இதையும் படிங்க: Moto G64 5G ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் டாப் 5 அம்சங்கள் பாருங்க