HIGHLIGHTS
இந்த சேலில் OnePlus 5T இரண்டு வகையும் சேல்க்கு கிடைக்கிறது, ஒன்றில் 6GB ரேம் உடன் 64GB ஸ்டோரேஜ் இருக்கிறது இதன் மற்றொன்றில் 8GB ரேம் உடன் 128GB ஸ்டோரேஜ் இருக்கிறது
OnePlus 5T இன்று மாலை 4:30மணிக்கு ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட் அமேசானில் சேல்க்கு கிடைக்கிறது. OnePlus 5Tயில் 6GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் வகையின் விலை Rs. 32,999 இருக்கிறது, அதே இதன் 8GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் வகையின் விலை Rs. 37,999இருக்கிறது, இந்த சேல் வெறும் ப்ரைம் மெம்பர் மட்டுமே வாங்க முடியும், இதனுடன் இந்த போனில் இன்று சில எக்ஸ்டர ஆபர் கிடைக்கிறது, அதை நீங்கள் அமேசான் வெப்சைட்டிலிருந்து தெரிந்து கொள்ளலாம் .
இந்த ஸ்மார்ட்போன் 18:9 புல் ஒப்டிக் AMOLED டிஸ்ப்ளே இருக்கிறது., இது மிக அழகான லுக் தருகிறது மற்றும் இரண்டிலும் f/1.7 அப்ரட்ஜர் மற்றும் 27.22mm போகல் நீண்ட அளவு இருக்கிறது நிறுவனம் கூறுகிறது, இந்த ஸ்மார்ட்போன் போர்ட்ரைட் மற்றும் குறைந்த வெலுச்சத்தில் மிக அருமையான போட்டோ எடுக்கிறது.
இந்த போனில் f/2.0 அப்ராஜர் உடன் 16MP பிரண்ட் கேமரா இருக்கிறது , அது மிகவும் அருமையான போட்டோ எடுக்கிறது
இந்த ஸ்மார்ட்போன் ஸ்னப்ட்ரகன் 835 ப்ரோசெசர் கொண்டுள்ளது இதில் 3300mAh பேட்டரி இருக்கிறது, இந்த போனில் டேஷ் (desh) சார்ஜ் உடன் வருகிறது. இதில் பிங்கர் ப்ரின்ட் சென்சார் , USB 2.0, டைப்-C, டுயல் சிம் ஸ்லாட் சப்போர்ட் மற்றும் 3.5mm ஆடியோ ஜாக் கொடுக்க பட்டுள்ளது
Sakunthalaசகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.