POCO M6 Plus 5G இன்று முதல் விற்பனைரூ,1000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட்

Updated on 05-Aug-2024
HIGHLIGHTS

POCO M6 Plus 5G சமிபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது

இந்த போனின் விற்பனை ஆகஸ்ட் 5 ஆன இன்று முதல் முறையாக பகல் 12 மணிக்கு Flipkart யில் விற்பனைக்கு வருகிறது

Poco M6 Plus விலை, சலுகை, விற்பனை மற்றும் அம்சங்கள் தெலிவாக பார்க்கலாம்.

POCO M6 Plus 5G சமிபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது .இந்த போனின் விற்பனை ஆகஸ்ட் 5 ஆன இன்று முதல் முறையாக பகல் 12 மணிக்கு Flipkart யில் விற்பனைக்கு வருகிறது இந்த 5G ஃபோனை 11,999 ரூபாய்க்கு வாங்க முடியும் . Poco M6 Plus விலை, சலுகை, விற்பனை மற்றும் அம்சங்கள் தெலிவாக பார்க்கலாம்.

POCO M6 Plus 5G விலை தகவல்.

POCO M6 Plus ஸ்மார்ட்போன் இந்தியாவில் இரண்டு வெவ்வேறு வேரியண்டில் அறிமுகம் செய்யப்பட்டது இதன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் மாடலை ரூ.11,999க்கு வாங்கலாம்., இதை தவிர இந்த போனின் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் மாடலை ரூ.13,499க்கு வாங்கலாம். POCO M6 Plus இன்று அதாவது ஆகஸ்ட் 5 மதியம் 12 மணிக்கு ப்ளிப்கார்டில் விற்பனைக்கு வருகிறது.

POCO M6 Plus 5G

POCO M6 Plus 5G ஆபர் தகவல்.

  • Poco M6 Plus 5G ஸ்மார்ட்போனில் ரூ.1000 பேங்க் சலுகை கிடைக்கும்.
  • இந்த ரூ.1,000 தள்ளுபடி போனின் இரண்டு வகைகளுக்கும் பொருந்தும், இதன் பலன் Flipkartயில் மட்டுமே கிடைக்கும்.
  • SBI HDFC மற்றும் ICICI பேங்க் பயனர்கள் தங்கள் டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகள் மூலம் இந்த தள்ளுபடியைப் பெறலாம்.
  • போனின் 6 ஜிபி ரேம் மாறுபாட்டிலும் ரூ.500 கூடுதல் தள்ளுபடி கூப்பன் கிடைக்கும்.
  • இந்த சலுகைகளுடன், POCO M6 Plus 6GB RAM ஐ ரூ.11,999க்கு பெறலாம்.
  • POCO M6 Plus 8GB RAM வேரியண்டின் பயனுள்ள விலை ரூ.13,499.யில் வாங்கலாம்

POCO M6 Plus 5G சிறப்பம்சங்கள்

டிசைன்

POCO M6 Plus 5G ஸ்மார்ட்போன் Misty Lavender, Ice Silver மற்றும் Graphite Black கலர் விருப்பங்களில் கிடைக்கிறது. இந்த போனில் கிளாஸ் பேக் கிடைக்கிறது. இது தவிர, போனின் சைட் பவர் பட்டனில் பிங்கர்ப்ரின்ட் சென்சார் கிடைக்கும். இந்த சென்சார் உங்களுக்கு விரைவான அக்சஸ் வழங்குகிறது. இந்த போனின் டைமென்சன் 168.6×76.28×8.3mm ஆகும், இது தவிர போனின் எடை 205 கிராம் மட்டுமே. பிளாஸ்டிக் பாடியல் போனின் எடை மிகவும் குறைவு.

POCO M6 Plu

ப்ரோசெசர்

POCO M6 Plus ஸ்மார்ட்போனில் Qualcomm Snapdragon 4 Gen 2 AE சிப்செட் உள்ளது. இதை தவிர இதில் ஹைப்பர்ஓஎஸ் ஆண்ட்ராய்டு 14 ஸ்கின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இது தவிர, போனில் 16 ஜிபி ரேம் உள்ளது (இது 8 ஜிபி வெர்ஜுவல் ரேம் சப்போர்ட் கொண்டுள்ளது).

டிஸ்ப்ளே

இந்த போனில் 6.79-இன்ச் யின் FHD+ டிஸ்ப்ளே 120Hz ரெப்ராஸ் ரெட்டுடன் வருகிறது, இந்த போனின் ரேசளுசன் 2400×1080 பிக்ஸல் வழங்குகிறது இதை தவிர இந்த போனில் கொரில்லா கிளாஸ் 3 ப்ரோடேக்சன் வழங்குகிறது

கேமரா

கெமர பற்றி பேசுகையில் POC M6 Plus ஸ்மார்ட்போனில் இரட்டை கேமரா அமைப்பு உள்ளது. ஃபோனில் 3x இன்-சென்சார் ஜூம் மற்றும் 2MP மேக்ரோ லென்ஸுடன் 108MP ப்ரைம் கேமரா உள்ளது. செல்ஃபி போன்றவற்றிற்காக 13எம்பி முன்பக்க கேமராவும் இந்த போனில் உள்ளது.

பேட்டரி மற்றும் கனெக்டிவிட்டி

ஃபோனில் 5030mAh பேட்டரி உள்ளது, இது 33W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் வருகிறது. போனின் கனேக்டிவிட்டிக்காக பல விருப்பங்கள் உள்ளன. இதில், 5G உடன், 4G LTE Dual Band WiFi மற்றும் 3.5mm ஆடியோ ஜாக் ஆகியவற்றையும் வழங்குகிறது

இதையும் படிங்க Vivo V40 றிமுகத்திற்க்கு முன்பே தடாம் என Vivo V30 போனின் விலை குறைப்பு

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :