Nothing Phone (2a) தகவல் லீக் ஆகியுள்ளது. 50MP கேமரா கொண்டிருக்கும்

Updated on 19-Dec-2023
HIGHLIGHTS

Nothing Phone (2a) யின் Nothing Phone (2)குறைந்த விலை வேரியன்ட்டாக இருக்கும்

Nothing Phone (2a) போன் நிறுவனத்தின் பட்ஜெட் ப்ரெண்ட்லி போன் வடிவில் இந்த போனை அறிமுகம் செய்யலாம்

இது Dimensity 7200 சிப்செட் பொருத்தப்பட்ட ஸ்மார்ட்போன் என்று கூறப்படுகிறது

Nothing Phone (2a) யின் Nothing Phone (2)குறைந்த விலை வேரியன்ட்டாக இருக்கும், நிறுவனம் விரைவில் தொடங்கலாம். அதன் டிசைன் மற்றும் சில சிறப்பம்சங்கள் வெளிவந்துள்ள போன் தொடர்பாக தொடர் லீக்கள் வர தொடங்கியுள்ளன. இந்த போனில் 6.7 இன்ச் டிஸ்ப்ளே கொண்டதாக கூறப்படுகிறது. இது 120Hz ரெப்ராஸ் ரேட்டுடன் வரலாம். டிப்ஸ்டர் போனின் (Production Validation Unit) பகிர்ந்துள்ளார். இதில் அதன் டிசைன் பற்றி நிறைய தெரியவந்துள்ளது.

Nothing Phone (2a) லீக் தகவல்.

Nothing Phone (2a) போன் நிறுவனத்தின் பட்ஜெட் ப்ரெண்ட்லி போன் வடிவில் இந்த போனை அறிமுகம் செய்யலாம், இதை பற்றி பல தகவல் வெளிவந்துள்ளது, சமீபத்திய புதுப்பிப்பில், டிப்ஸ்டர் யோகேஷ் ப்ரார், ஃபோன் ப்ரொடக்ட் வேலிடேசன் யூனிட்டின் போட்டோ ஷேர் செய்யப்பட்டுள்ளது, இது அதன் முன் மற்றும் பின்புற டிசைனை காட்டுகிறது. டிப்ஸ்டரின் கூற்றுப்படி, போனில் 120Hz OLED டிஸ்ப்ளேவைக் காணலாம். இது 6.7 இன்ச்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இது Dimensity 7200 சிப்செட் பொருத்தப்பட்ட ஸ்மார்ட்போன் என்று கூறப்படுகிறது. இதில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வரை ஸ்டோரேஜை காணலாம்.

கேமராவைப் பற்றி பேசுகையில், பின்புறத்தில் 50 மெகாபிக்சல் ப்ரைம் கேமராவைக் காணலாம். இதனுடன், அல்ட்ரா-வைட் சென்சார் 50 மெகாபிக்சல்கள் என்று கூறப்படுகிறது. முன்பக்கத்தில், இது 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவுடன் வரலாம். இந்த ஃபோனில் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான நத்திங் OS2.5 இருப்பதாக கூறப்படுகிறது.

மற்றொரு அறிக்கையில், டிப்ஸ்டர் போனில் ப்ரோடைப் பகிர்ந்துள்ளார். இதில் அதன் டுயள் கேமரா அமைப்பு தெரியும். LED ஃபிளாஷ் இங்கே தெரியும். பொதுவான விஷயம் என்னவென்றால், முந்தைய இரண்டு மாடல்களிலும் கொடுக்கப்பட்டதைப் போல கேமரா க்ளிஃப் LED சூழப்பட்டுள்ளது. ஆப் நோட்டிபிகேசகளுக்கான சப்போர்ட் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: iPhone மற்றும் Galaxy ஸ்மார்ட்போன்கள் சீனாவில் தடை செய்யப்பட்டுள்ளது காரணம் என்ன தெருஞ்சிகொங்க

தற்போது வெளிவந்துள்ள தகவலின் படி இந்த போனின் குறியீட்டு பெயர் Pacman என கூறப்பட்டுள்ளது. MediaTek Dimensity 7200 SoC ஐ சாதனத்தில் காணலாம். இதனுடன், Mali G610 MC4 GPU கிராபிக்ஸ் வழங்கப்படலாம்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :