Nothing பக்கா மாஸ் டிசைன் உடன் அறிமுகம் இதன் கேமராவில் சிறப்பு சம்பவம் இருக்கு

Updated on 31-Jul-2024
HIGHLIGHTS

Nothing அதன் புதிய போனை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது,

Nothing Phone (2a) Plus போன் இந்திய சந்தையில் 23,999ரூபாயில் அறிமுகம்

இது Nothing Phone (2a) யின் அப்டேட் வெர்சன் ஆகும்

Nothing அதன் புதிய போனை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது, இந்த Nothing Phone (2a) Plus போன் இந்திய சந்தையில் 23,999ரூபாயில் அறிமுகம் செய்யப்பட்டது இது Nothing Phone (2a) யின் அப்டேட் வெர்சன் ஆகும் இந்த அப்க்ரேட் வெர்சனில் என்ன புதிய அம்சங்கள் மற்றும் விலை தகவல் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

Nothing Phone (2a) Plus டாப் அம்சம்

Nothing Phone 2a Plus டிஸ்ப்ளே பற்றி பேசினால் a 6.7-இன்ச் AMOLED டிஸ்ப்ளே உடன் FHD+ ரேசளுசன் கொண்டுள்ளது மேலும் இந்த போனின் டிஸ்ப்ளேவில் 10-பிட் கலர் 120Hz ரேப்ராஸ் ரெட்டுடன் வருகிறது மேலும் இந்த போனில் கொரில்லா கிளாஸ் 5 ப்ரோடேக்சன் கொடுக்கப்பட்டுள்ளது

இந்த போனின் ப்ரோசெசர் ப்பற்றி பேசினால், Phone (2a) Plusயில் MediaTek’s Dimensity 7350 Pro ப்ரோசெசர் உடன் வருகிறது இந்த போனில் 12GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் உடன் வருகிறது மேலும் இது அதன் லேட்டஸ்ட் NothingOS 2.6, அடிபடையின் கீழ் Android 14 ஒப்பரேட்டிங் சிஸ்டமில் வேலை செய்கிறது.

இதன் கேமரா பற்றி பேசுகையில் இதில் டுச்யல் கேமரா செட்டப் உடன் Phone (2a) யில் 50 மெகாபிக்சல் மெயின் கேமரா மற்றும் 50மெகாபிக்சல் அல்ட்ரா வைட் லென்ஸ் வழங்கப்படுகிறது ஆனால் இந்த போனில் முன் பக்கத்திலும் 50மெகாபிக்சல் செல்பிக்கு கொடுக்கப்பட்டுள்ளது ஆனால் Nothing Phone (2a) யில் வெறும் 32மெகாபிக்சல் செல்பி கேமரா வழங்கப்பட்டது.

கடைசியாக இதன் பேட்டரி பற்றி பேசினால் அதே 5000mAh பேட்டரியுடன் இதில் 50 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டது அதன் பழைய Nothing Phone (2a) உடன் ஒப்பிடும்போது அது Nothing Phone (2a) 45 வாட் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கியது.

விலை மற்றும் விற்பனை

இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் போனை விட (2a) ரூ.4000 கூடுதல் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ரூ.27,999 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இருப்பினும், வெளியீட்டு தள்ளுபடியுடன் இது ரூ.24,999 ஆரம்ப விலையில் கிடைக்கும்.

இதையும் படிங்க Realme 13 Pro 5G சீரிஸ் போன் அறிமுகம் விலை தகவல் தெருஞ்சிகொங்க

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :