Nothing Phone (2a) Plus இன்று முதல் விற்பனை இதன் ஆபர் பற்றி தெரிந்து கொள்ளுங்க

Nothing Phone (2a) Plus இன்று முதல் விற்பனை இதன் ஆபர் பற்றி தெரிந்து கொள்ளுங்க
HIGHLIGHTS

Nothing Phone (2a) Plus இந்தியாவில் இன்று மதியம் 12 மணி முதல் அதாவது ஆகஸ்ட் 7 முதல் விற்பனைக்கு வரவுள்ளது.

இது Phone 2a ஸ்மார்ட்போனின் அப்டேட் செய்யப்பட வெர்சன் ஆகும்

நத்திங் ஃபோன் (2 ஏ) பிளஸ் க்ரே மற்றும் ப்ளாக் கலர்களில் கிடைக்கும்,

Nothing Phone (2a) Plus இந்தியாவில் இன்று மதியம் 12 மணி முதல் அதாவது ஆகஸ்ட் 7 முதல் விற்பனைக்கு வருகிறது . உங்கள் தகவலுக்கு, சமீபத்தில் இந்த போன் லண்டனிலும் கிடைக்கப்பெற்றது நத்திங்கின் இந்த புதிய மிட்ரேன்ஜ் ஃபோன், இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது, இது Phone 2a ஸ்மார்ட்போனின் அப்டேட் செய்யப்பட வெர்சன் ஆகும் . இந்த போனின் விற்பனைக்கு முன்பே அதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பற்றி பார்க்கலாம் . Flipkartல் இந்த போன் என்ன விலைக்கு விற்கப்படும் என்பதை பார்க்கலாம்

Nothing Phone (2a) Plus விலை மற்றும் ஆபர் தகவல்

நத்திங் ஃபோன் (2 ஏ) பிளஸ் க்ரே மற்றும் ப்ளாக் கலர்களில் கிடைக்கும், இது தவிர இந்த போனை இரண்டு வெவ்வேறு மாடல்களில் வாங்கலாம். 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்டின் விலை ரூ. 27,999, இருப்பினும், இந்த போன் விற்பனை சலுகையின் கீழ் ரூ.25,999 க்கு விற்கப்பட உள்ளது. இந்த விலையில் பல்வேறு பேங்க் கார்ட்களில் கிடைக்கும் 2000 ரூபாய் தள்ளுபடியும் அடங்கும்.

12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்டின் விலை ரூ.29,999, பேங்க் கார்டு கொண்ட இந்த போனின் விலை ரூ.27,999. அதாவது முதல் விற்பனையில் Flipkart யில் குறைந்த விலையில் இந்த போனை வாங்கலாம், இந்த விற்பனை இன்று மதியம் 12PM மணிக்கு Flipkart யில் நடைபெற உள்ளது.

Nothing Phone (2a) Plus சிறப்பம்சம்

Nothing Phone 2a Plus டிஸ்ப்ளே பற்றி பேசினால் a 6.7-இன்ச் AMOLED டிஸ்ப்ளே உடன் FHD+ ரேசளுசன் கொண்டுள்ளது மேலும் இந்த போனின் டிஸ்ப்ளேவில் 10-பிட் கலர் 120Hz ரேப்ராஸ் ரெட்டுடன் வருகிறது மேலும் இந்த போனில் கொரில்லா கிளாஸ் 5 ப்ரோடேக்சன் கொடுக்கப்பட்டுள்ளது

இந்த போனின் ப்ரோசெசர் ப்பற்றி பேசினால், Phone (2a) Plusயில் MediaTek’s Dimensity 7350 Pro ப்ரோசெசர் உடன் வருகிறது இந்த போனில் 12GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் உடன் வருகிறது மேலும் இது அதன் லேட்டஸ்ட் NothingOS 2.6, அடிபடையின் கீழ் Android 14 ஒப்பரேட்டிங் சிஸ்டமில் வேலை செய்கிறது.

இதன் கேமரா பற்றி பேசுகையில் இதில் டுச்யல் கேமரா செட்டப் உடன் Phone (2a) யில் 50 மெகாபிக்சல் மெயின் கேமரா மற்றும் 50மெகாபிக்சல் அல்ட்ரா வைட் லென்ஸ் வழங்கப்படுகிறது ஆனால் இந்த போனில் முன் பக்கத்திலும் 50மெகாபிக்சல் செல்பிக்கு கொடுக்கப்பட்டுள்ளது ஆனால் Nothing Phone (2a) யில் வெறும் 32மெகாபிக்சல் செல்பி கேமரா வழங்கப்பட்டது.

கடைசியாக இதன் பேட்டரி பற்றி பேசினால் அதே 5000mAh பேட்டரியுடன் இதில் 50 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டது அதன் பழைய Nothing Phone (2a) உடன் ஒப்பிடும்போது அது Nothing Phone (2a) 45 வாட் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கியது.

இதையும் படிங்க nfinix Note 40X 5G ஸ்மார்ட்போன் அறிமுகம் டாப் அம்சங்கள் பாருங்க

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo