Nothing Phone (2a) இந்தியாவில் அதன் exclusive எடிசன் அறிமுக சலுகையுடன் குறைந்த விலையில் வாங்கலாம்

Updated on 29-Apr-2024
HIGHLIGHTS

Nothing அதன் புதிய எக்ஸ்க்ளுசிவ் ப்ளூ கலர் எடிசன் இந்தியாவில் அறிமுகமானது

Nothing Phone (2a) வெர்சன் இந்தியாவில் எக்ச்க்ளுசிவாக மே 2 அன்று பகல் 12 PM மணிக்கு Flipkart மூலமா வாங்கலாம்.

இந்த போனின் ஸ்பெசல் அறிமுக சலுகையாக ரூ,19,999 யில் அதன் அடிப்படை வேரியன்ட்

Nothing அதன் புதிய எக்ஸ்க்ளுசிவ் ப்ளூ கலர் எடிசன் இந்தியாவில் அறிமுகமானது இதில் கூடுதலாக விருப்பத்தை பயனர்களுக்காக கொண்டு வரப்பட்டுள்ளது அதாவது இதில் இப்பொழுது தங்களுக்கு பிடித்த ப்ளாக் ,வைட் அல்லது ப்ளூ போன்ற கலர்களில் அவரவர்களுக்கு பிடித்ததை தேர்ந்டுத்து கொள்ளலாம்.

Nothing Phone (2a) Blue India Launch and Availability

Nothing Phone (2a) வெர்சன் இந்தியாவில் எக்ச்க்ளுசிவாக மே 2 அன்று பகல் 12 PM மணிக்கு Flipkart மூலமா வாங்கலாம்.

தற்பொழுது இந்த போனின் ஸ்பெசல் அறிமுக சலுகையாக ரூ,19,999 யில் அதன் அடிப்படை வேரியன்ட் ஆன 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் வேரியன்ட் வாங்கலாம் அதவது இந்த அறிமுக சலுகைக்கு பிறகு இதன் விலை ரூ,23,999 ஆக மாறிவிடும்.

ஃபிளிப்கார்ட் ஃபோனுக்கான “Zero Hour” லைவ் sale நடத்துகிறது, அங்கு நீங்கள் CMF ஆடியோ ப்ரோடேக்ட் வெல்ல முடியும்

Phone (2a) சிறப்பம்சம்

இந்த புதிய கலரை தவிர ம்காற்றும் இதன் சிறப்பம்சம் பற்றி பேசினால், Nothing Phone (2a) Blue இது முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட மாடலை போல் இருக்கும் இந்த போனின் சிறப்பம்சம் பற்றி பேசுகையில் இதில் ஒரு 6.7-இன்ச் FHD+ OLED டிஸ்ப்ளே உடன் ஒரு 30Hz-120Hz அடப்டிவ் ரெப்ராஸ் ரேட் மற்றும் கொரில்லா கிளாஸ் ப்ரோடேக்சன் கொண்டுள்ளது

இந்த போனின் ப்ரோசெசர் பற்றி பேசினால் இதில் MediaTek Dimensity 7200 Pro ப்ரோசெசர் வழங்கப்படுகிறது இதனுடன் LPDDR4X RAM மற்றும் UFS 2.2 ஸ்டோரேஜ் ஒப்சனில் வரும்

இந்த போனில் கேமரா கேமரா விசயத்தில் ஒரு டுயல் பின் கேமரா சிஸ்டம் வழங்கப்படுகிறது இதனுடன் இதன் மெயின் கேமரா 50MP சென்சார் மற்றும் இதில் செகண்டரி கேமரா 50MP அல்ட்ரா வைட் சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது இதன் முன் பக்கத்தில் 32MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது மேலும் இந்த போன் Android 14 உடன் Nothing OS 2.5 டாப்பில் இயங்குகிறது

இந்த போனின் பேட்டரி பற்றி பேசுகையில் 5000mAh பேட்டரியுடன் 45W வயர்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது

இதையும் படிங்க:Samsung இந்த போனின் அறிமுகத்திற்க்கு முன்னே விலை தகவல் லீக்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :