சீனாவில் அறிமுகமானது பன்ச் ஹோல் டிசைன் உடன் Nokia X7 ஸ்மார்ட்போன்
பின்லாந்து யின் சிறந்த நிறுவனம் HMD Global யில் சீனாவில் அதன் Nokia X71 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்துள்ளது. இந்த போனை சமீபத்தில் தைவானில் அறிமுகப்படுத்தப்பட்டது
பின்லாந்து யின் சிறந்த நிறுவனம் HMD Global யில் சீனாவில் அதன் Nokia X71 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்துள்ளது. இந்த போனை சமீபத்தில் தைவானில் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் நிறுவனம் அதன் ப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன் நோக்கியா 9 PureView அறிமுகப்படுத்தியது.
Nokia X71 இந்த நேரத்தில் சீனாவில் இந்த ஸ்மார்ட்போன் முன் பதிவுக்கு இருக்கிறது.மட்டும் நீங்கள் இந்த சாதனத்தை ப்ளாக் கலர் ஒப்ஷனில் வாங்கி செல்லலாம், மேலும் இந்த ஸ்மார்ட்போனை இரண்டு வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது 6GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் உடன் வருகிறது, மேலும் இதன் மற்றொரு வகை 6GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் உடன் வருகிறது. மேலும் இதன் விலை பற்றி பேசினால் 64GB ஸ்டோரேஜ் மாடல் யின் விலை 2,199 Yuan இந்திய மதிப்பு (சுமார் $327) வைக்கப்பட்டுள்ளது இதனுடன் இதன் 128GB மாடல் விலை 2,699 Yuan (சுமார்$402) யின் விலையில் வாங்கி செல்லலாம்.
மேலிம் இந்த Nokia X71 ஸ்மார்ட்போனில் டுசயல் சிம் மற்றும் 6.39 இன்ச் முழு HD+ ஸ்க்ரீன் இருக்கிறது, இதனுடன் இந்த சாதனத்தில் ஸ்னாப்ட்ரகன் 660 ப்ரோசெசருடன் வருகிறது. இந்த போன் ஆண்ட்ராய்டு பையில் வேலை செய்கிறது. மேலும் இதன் பின்புறத்தில் ட்ரிப்பில் கேமரா அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் கீழ் இந்த போனில் பின் பகுதியில் F/ 1.8 அப்ரட்ஜர் 48 மெகாபிக்ஸல் பிரைமரி சென்சார், F2.4 அப்ரட்ஜர் யின் 5 மெகாபிக்ஸல் யின் டெப்த் பில்ட் சென்சார் மற்றும் 8 மெகாபிக்ஸல் யின் அல்ட்ரா வைட் என்கில் சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த சாதனத்தில் முன் பக்கத்தில் F/2.0 அப்ரட்ஜர் உடன் 16 மெகாபிக்ஸல் செல்பி சென்சார் இருக்கிறது. மேலும் Nokia X71 யின் பேட்டரி 3,500 mah உடன் இதில் 18வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வருகிறது இணைப்பு அம்சங்கள், Wi-Fi 802.11 A / B / G / N / AC, ப்ளூடூத் 5.0, ஜி.பி.எஸ் / ஏ-ஜிபிஎஸ் + ஜிஎல்ஒன்எஸ், யூ.எஸ்.பி வகை C, USB OTG மற்றும் 3.5mm ஆடியோ ஜாக்கள் ஆகியவை அடங்கும்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile