48 MP கேமரா உடன் ஏப்ரல் 2 அறிமுகமாகும் Nokia X71…!

48 MP கேமரா உடன் ஏப்ரல் 2 அறிமுகமாகும் Nokia X71…!
HIGHLIGHTS

இந்த ஸ்மார்ட்போன் HMD Global யின் முதல் ஸ்மார்ட்போனக இருக்கும் இதனுடன் இதில் பன்ச் ஹோல் டிசைன் உடன் வரும்.

ஸ்மார்ட்போன்  தயாரிப்பு நிறுவனமான நோக்கியாவின்  அப்கம்மிங் போன் Nokia X71 அறிமுக செய்வதற்கான முழு  தாயார் ஆரம்பமாகியுள்ளது. இதனுடன் உங்களுக்கு தெரியப்படுத்துவது என்னவென்றால் Nokia X71 அறிமுக  அழைப்பு  தாய்வான் அடிப்படையிலான Sogi பக்கத்திலிருந்து இதனை செய்யப்படுகிறது.  HMD Global அடுத்த மாதம்  ஏப்ரல் 2 2019 தாய்வானில் Nokia X71 உலகளவிலான  சந்தையில் அறிமுகம் செய்யும். இதனுடன் இந்த ஸ்மார்ட்போனை Nokia 8.1 Plus வடிவில் அறிமுகம் செய்யும். மேலும் இந்த ஸ்மார்ட்போன்  HMD Global  யின் முதல் ஸ்மார்ட்போனக இருக்கும் இதனுடன்  இதில்  பன்ச் ஹோல்  டிசைன் உடன் வரும்.

மேலும் மீடியா அழைப்பு  மூலம் இந்த Nokia X71  ஸ்மார்ட்போனில் 48 மெகாபிக்ஸல் கேமரா உடன் வரும் என சில  அறிக்கையின் மூலம்  தெரியவந்துள்ளது. Nokia X71 யில் செல்பி கேமராவுக்கு  பன்ச் ஹோல்  டிசைன்  வழங்கப்பட்டுள்ளது.Samsung Galaxy S10  போலவே இருக்கிறது. அதுவே நாம்  MySmartPrice  அறிக்கையை நம்பினால் Nokia X71  உலகளவில்  சந்தையில் Nokia 8.1 Plus என்ற பெயரில் அறிமுகம்செய்யப்படும், அதே போல நாம்  ஒரு விஷயத்தை  நினைவு கொண்டு பார்த்தால்   நோக்கியா X6 உலகளவில் சந்தையில் நோக்கியா 6.1 ப்ளஸ் என்ற  பெயரில்  கொண்டுவரப்பட்டது 

இதனுடன் உங்களுக்கு தெரியப்படுத்துவது என்னவென்றால் நோக்கியா 8.1 ப்ளஸ் ரென்டர் மூலம் வந்த தகவலின் படி 360 டிகிரி  கொண்ட  வீடியோவும்  லீக்  ஆகியது. இந்த சாதனத்தில் பன்ச்-ஹோல் டிஸ்பிளே  மற்றும்  இதில்  இரண்டு  பின்  கேமரா உடன் அறிமுகமாகியுள்ளது. அறிக்கையின் படி இந்த சாதனத்தில் 6.2 இன்ச் டிஸ்பிளே இருக்கிறது. அதன்  எஸ்பெக்ட் ரேஷியோ  அல்லது  ரெஸலுசன்  பற்றி  பேசினால், இது பற்றி பேசினால்  அது பற்றி  எந்த தகவலும் தெரியவில்லை, இதனுடன்  கிடைத்த தகவலின்  படி பார்த்தல் இந்த சாதனம் ஸ்னாப்ட்ரகன் 710  ப்ரோசசர்  உடன் வரலாம் என  கூறப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo