HMD Global இந்த வாரம் அதன் Nokia X6 ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகப்படுத்தியது, ஆனால் நிறுவனம் இன்னும் உறுதி படுத்தவில்லை சீனாவை தவிர மற்ற நாடுகளில் அறிமுகமாகுமா இல்லையா என்று, இதனுடன் ஒரு வதந்தி வெளி வந்துள்ளது நிறுவனம் இந்த Nokia X6 ஸ்மார்ட்போனை மற்ற சந்தையில் அறிமுகப்படுத்தவில்லை என்றால் நிறுவனத்தின் X சீரிஸ் கொண்ட மேலும் இரண்டு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தப்படும், இந்த ஸ்மார்ட்போன்கள் இந்த வருடத்தின் முடிவிற்க்குள் அறிமுகப்படுத்தும்.
இந்த வதந்தியை நம்பினால் HMD இந்த வருடம் முடிவிற்க்குள் Nokia X5 மற்றும் Nokia X7 ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தும், ஆனால் இதுவரை இந்த இரண்டு சாதனங்களின் ஸ்பெசிபிகேஷன் பற்றி எந்த தகவலும் வரவில்லை , ஏன் என்றால் இது நிறுவனத்தின் புதிய போனாக இருக்கும்
https://twitter.com/sarvikas/status/997089732864524289?ref_src=twsrc%5Etfw
Nokia X5 மற்றும் X7 பெயரில் கிடைக்கும் X5 யில் X6 படி ஸ்பெசிபிகேஷன் இருக்கலாம்,ஆனாலும் Nokia X7 மிக சிறந்த ஸ்பெசிபிகேஷன் உடன் வருகிறது. HMD Global 29 மே அன்று நடக்க இருக்கும் நிகழ்வில் Nokia X6 க்ளோபல் லான்ச் ஆகும்
இப்பொழுது இதை பற்றி எந்த தகவலும் வராத நிலையில் HMD குளோபல் தலைமை ப்ரொடக்ட் ஆபீசர் Juho Sarvikas ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார் Nokia X6 ஸ்மார்ட்போன் மற்ற சந்தைகளில் வருமா என்று
நடக்க இருக்கும் 29 மே நிகழ்வில் நிறுவனம் Nokia X6 மற்ற சந்தைகளிலும் அறிமுகப்படுத்தும் , இது நோக்கியா 5 (2018), நோக்கியா 3 (2018) மற்றும் நோக்கியா 2 (2018) ஆகியவற்றை அறிவிக்கும் என்று ஊகிக்கப்படுகிறது.