Nokia X5 அல்லது Nokia 5.1 ஜூலை 11 அன்று சீனாவில் நடக்க இருக்கும் நிகழ்வில் அறிமுகமாகலாம் இங்கே நாம் இதை பற்றிய தகவலை பற்றி பார்ப்போம் வாருங்கள். இப்பொழுது சமீபத்தில் கடந்த வாரம் நோக்கியா சீனாவில் ஜூலை 11 ம் திகதி ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும் என வெளிப்படுத்தியுள்ளது,இருப்பினும் இந்த அறிமுகத்தை நிகழ்வை கொண்டு ஒரு அதிகாரபூர்வ அழைப்பு weibo வெப்ஸத்தில் காணப்பட்டது மேலும் ஒரு தகவல் வெளிவந்துள்ளளது
இந்த நிகழ்வின்போது Nokia 5.1 Plus ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் இதன் மற்றொரு தகவலின் படி இந்த சாதனத்தின் Nokia X5 (2018) என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்படும், இதை தவிர இந்த மீடியா அழைப்பை நாம் நம்பினால் இந்த சாதனத்தை Nokia X சீரிஸ் அடைப்படையில் அறிமுகப்படுத்தப்படலாம்
தற்பொழுது கடந்த வாரம் Nokia 5.1 ப்ளஸ் அல்லது Nokia X5 கொண்டு ஒரு ப்ரோமோ போஸ்டர் நம் முன்னே வந்தது இந்த லீக் யின் மூலம் Baidu மூலம் காணப்பட்டது இதை தவிர இந்த போஸ்டரில் மேலும் பல தகவல் வெளிவந்துள்ளது அதை பற்றி பார்த்தல் இந்த சாதனத்தின் 32GB ஸ்டோரேஜ் உடன் CNY 799 அதாவது ஏறத்தாழல இந்திய மதிப்பு Rs 8,289 யின் விலையில் அறிமுகமாகும். இதை தவிர இந்த சாதனத்தின் 64GB ஸ்டோரேஜ் வகையின் CNY 999 அதாவது சுமார் Rs 10,364 விலையில் இருக்கும். இருப்பினும் இந்த விலை இந்திய மற்றும் மற்ற சந்தையில் (சீனாவை தவிர ) அதிகமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த போமோ போஸ்டர் நம்பினால், இந்த சாதனம் நோட்ச் டிசைன் உடன் காணப்பட்டது. இதை தவிர, இதை TENAA வின் லிஸ்டிங் படி பார்த்தால், இதை தவிர சில கடந்த ரிப்போர்ட்டை நம்பினால் உங்களுக்கு நாங்கள் தெரியப்படுத்துகிறோம் Nokia X5 அல்லது Nokia 5.1 Plus ஸ்மார்ட்போனில் ஸ்னாப்ட்ரகன் 600 சீரிஸ் ப்ரோசெசருடன் அறிமுகப்படுத்தலாம், இதை தவிர இதில் Helio P60 ப்ரோசெசருடன் காணப்படுகிறது மற்றும் இதனுடன் இந்த போன் 3GB, 4GB ரேம் தவிர 6GB ரேம் வகையில் அறிமுகம் செய்யப்படலாம் மற்றும் இதை தவிர இதில் 32GB தவிர 64GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் கிடைக்கும் என தெரிகிறது
இந்த போனில் ஒரு 5.86 இன்ச் HD+டிஸ்பிளே கிடைக்கும் என தெரிகிறது மற்றும் இதில் ரெஸலுசன் 720×1520 பிக்சல் ரெஸலுசன் யின் ஸ்கிறீன் உடன் அறிமுகம் படுத்தலாம், இதனுடன் இந்த போனில் இரட்டை கேமரா அமைப்பு இருக்கும் என தெரிகிறது அதில் ஒரு 13 மெகாபிக்ஸல் பரிமாறி கேமரா மற்றும் 5 மெகாபிக்ஸல் செகண்டரி கேமரா இருக்கும்.