நோக்கியாவின் சமீபத்திய அப்கம்மிங் 5G ஸ்மார்ட்போனை டீஸ் செய்துள்ளது. இருப்பினும் நிறுவனம் அதன் பெயர் மற்றும் சிறப்பம்சங்கள் பற்றி கூறவில்லை என்றாலும். HMD குளோபல் நிறுவனத்திற்கு சொந்தமான நோக்கியா எக்ஸ் சீரிச்ன்அடுத்த பதிப்பை வெளியிடலாம் என்று ஊகிக்கப்பட்டது. ஆனால் இப்போது பிராண்ட் அதன் அடுத்த 5G போன் G சீரிஸ் இருக்கும் என்று அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. நோக்கியாவின் சமீபத்திய 5G ஸ்மார்ட்போன் நோக்கியா G42 5G ஆக இருக்கும், இது நிறுவனம் செப்டம்பர் 11 அன்று அறிமுகப்படுத்தப் போகிறது. இந்த போனல் என்னென்ன சிறப்பம்சங்கள் கொண்டிக்கும் என பார்க்கலாம் வாங்க.
Nokia G42 5G யின் அடுத்த் 5G ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய முழு தயார் நிலையில் இருக்கிறது நிறுவனம் அமேசானிலும் பட்டியலிட்டுள்ளது. ஃபோனுக்கான மைக்ரோசைட்டும் லைவில் உள்ளது. போனின் விலை விவரங்கள் இன்னும் வரவில்லை என்றாலும், அதன் அனைத்து சிறப்பம்சங்களும் வெளியாகியுள்ளன. 50 மெகாபிக்சல் மெயின் கேமரா லென்ஸைக் கொண்டிருக்கும் இந்த போனில் டிரிபிள் கேமராவைக் காணப் போகிறது. இந்த கேமரா AI அம்சங்களுடன் வரும். இதனுடன் மேலும் பல கவர்ச்சிகரமான விவரக்குறிப்புகள் போனில் கொடுக்கப்பட்டுள்ளன. நோக்கியா G42 5G யின் சிறப்பம்சங்கள் பற்றி பார்க்கலாம்
Nokia G42 போனில் 6.56 இன்ச் HD ப்ளஸ் டிஸ்ப்ளே அதன் ரேசளுசன் (720×1612) பிக்சளுடன் வருகிறது மேலும் இது கொரில்லா க்ளாஸ் 3 ப்ரோடேக்சன் கொண்டுள்ளது., இதன் ரேசியோ 20:9 இருக்கும்
இந்த போனில் மூன்று பின் கேமரா 50 MP மெயின் AF, 5P, f/1.8 + 2 MP டெப்த் கேமரா மற்றும் 2 MP மேக்ரோ லேன்சுடன் இது LED ப்லஷுடன் வருகிறது., இந்த போனில் செல்பிக்கு 8 MP இருக்கும்.
இந்த போனில் 5000 mAh பேட்டரியுடன் 20W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்டுள்ளது, மேலும் இதன் பேட்டரி லைப் 3 நாட்கள் வரை நீடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த போனின் ப்ரோசெசர் பற்றி பேசினால், Snapdragon 480 + 5G ப்ரோசெசர் கொண்டுள்ளது இந்த போனில் ரேம் ஸ்டோரேஜ் Nokia G42 5G யில் 128G வரையிலான ஸ்டோரேஜ் இருக்கும் மேலும் நீங்கள் மைக்ரோ SD கார்ட் வழியாக 1 TB ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது
நோக்கியா G42 5G ஆனது இரண்டு வருட ஆண்ட்ராய்டு OS மேம்படுத்தல்கள் மற்றும் மூன்று வருட செக்யுரிட்டி அப்டேட்களுடன் வழங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த போன ஊதா மற்றும் க்ரே நிறத்தில் கிடைக்கும்.