Nokia புதிய இரண்டு போல்டபில் போனை அறிமுகம் செய்துள்ளது, பீச்சர் போன் தான் ஆனால் போல்டபில்

Nokia புதிய இரண்டு போல்டபில் போனை அறிமுகம் செய்துள்ளது, பீச்சர் போன் தான் ஆனால் போல்டபில்
HIGHLIGHTS

நோக்கியா 2660 ஃபிளிப் போனை ஒரு புதிய திருப்பத்துடன் அறிமுகப்படுத்தியுள்ளது.

நிறுவனம் இரண்டு புதிய வண்ண விருப்பங்களில் போனை க்போண்டு வந்துள்ளது

நோக்கியா தனது Nokia 2660 ஃபிளிப் போனை பாப் பிங்க் மற்றும் லஷ் கிரீன் கலரில் அறிமுகம் செய்துள்ளதாக தகவல் கிடைத்து வருகிறது

HMD குளோபல் (நோக்கியாவை இயக்கும் நிறுவனம்) இப்போது அதன் நோக்கியா 2660 ஃபிளிப் போனை ஒரு புதிய திருப்பத்துடன் அறிமுகப்படுத்தியுள்ளது. நிறுவனம் இரண்டு புதிய வண்ண விருப்பங்களில் போனை  க்போண்டு வந்துள்ளது . நோக்கியா தனது நோக்கியா 2660 ஃபிளிப் போனை பாப் பிங்க் மற்றும் லஷ் கிரீன் கலரில் அறிமுகம் செய்துள்ளதாக தகவல் கிடைத்து வருகிறது.

1998 ஆம் ஆண்டு நோக்கியாவினால் முதன்முதலில் ஃபிளிப் போன் அறிமுகப்படுத்தப்பட்டது . Nokia 2660 Flip 2007 யில் அறிமுகப்படுத்தப்பட்டாலும். இளைஞர்களிடையே இந்த போனுக்கான தேவை மிகப் பெரிய அளவில் அதிகரித்து வருவதாகவும், இதனை கருத்தில் கொண்டு இந்த பெரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Nokia 2660 Flip Phone யின் புதிய கலர்  விற்பனை தகவல்.

Nokia 2660 ஃபிளிப் போன் விரைவில் பாப் பிங்க் மற்றும் லஷ் கிரீன் நிறங்களில் கிடைக்கும். இந்த போல்டபில் போன நோக்கியா போன் Amazon India மற்றும் Nokia.com யில் விற்பனைக்கு கொண்டு வரப்படும். புதிய கலர் விருப்பம் அமேசான் இந்தியாவில் ஆகஸ்ட் 24 அன்று மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வரும்.

Nokia 2660 Flip Phone சிறப்பம்சம்.

இந்த நோக்கியா போல்டபில் போன் நீடித்த கிளாம்ஷெல் டிசைனில்  அறிமுகப்படுத்தப்பட்டது. இது லோ-ஃபை பின்புற கேமரா செட்டிங்கையும் கொண்டுள்ளது. இதன் பேட்டரி ஒருமுறை சார்ஜ் செய்தால் வாரக்கணக்கில் இயங்கும் திறன் கொண்டது என்பதும் வெளிவருகிறது. இதில், வாடிக்கையாளர்கள் எஸ்எம்எஸ், கால் மற்றும் கிளாசிக் ஸ்னேக்  கேம் போன்றவற்றை கிடைக்கும்.

tacticle பட்டன்களும் போனில் கொடுக்கப்பட்டுள்ளன. இது தவிர, சவுண்ட்  செட்டிங்கில் இதில் உள்ளது. போனில் 1450mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு வாரங்கள் பேக்கப் நேரத்தை வழங்கும் திறன் கொண்டது. நோக்கியா 2660 ஃபிளிப் போனில் பிரத்யேக அவசர பட்டனும் கிடைக்கிறது. நீங்கள் சிக்கலில் இருக்கும்போது இதைப் பயன்படுத்தலாம், ஒரே நேரத்தில் 5 தொடர்புகளுக்குத் தெரிவிக்கலாம்.

Nokia 2660 ஃபிளிப் போனில் 2.8 இன்ச் டிஸ்ப்ளே கிடைக்கிறது. இது தவிர, போனில் ஒரு முன் டிஸ்ப்ளே உள்ளது, இது நோட்டிபிகேசங்களை காட்ட வேலை செய்கிறது, இதில் நீங்கள் இன்கம்மிங் கால்களை பற்றியும் அறிந்து கொள்ளலாம்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo