அறிமுகத்துக்கு முன்பு Nokia 9 PureView மற்றொரு தகவல் வெளியானது..!

அறிமுகத்துக்கு  முன்பு  Nokia 9 PureView மற்றொரு  தகவல் வெளியானது..!
HIGHLIGHTS

HMD Global யின் ப்ளாக்ஷிப் போன் Nokia 9 PureView யின் இந்த போன் இந்த மாதம் இறுதிக்குள் அறிமுகமாகும் என கூறப்பட்டுள்ளது. அறிமுகத்திற்க்கு முன்பே Google இந்த ஸ்மார்ட்போனை கொண்டு சில தகவலை வெளியிட்டுள்ளது.

HMD Global யின் ப்ளாக்ஷிப்  போன்  Nokia 9 PureView யின் இந்த போன் இந்த மாதம் இறுதிக்குள் அறிமுகமாகும் என கூறப்பட்டுள்ளது. அறிமுகத்திற்க்கு  முன்பே Google  இந்த ஸ்மார்ட்போனை கொண்டு சில தகவலை வெளியிட்டுள்ளது. கூகுளின்  அதிகாரபூர்வ ஆண்ட்ராய்டு  என்டர்ப்ரைஸ்  கேட்டலாக்கில் Nokia 9 PureView லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது  பாட்டிலில் போனின் அம்சத்துடன் ஒரு  புகைப்படத்தையும் ஷேர்  செய்துள்ளது, இந்த புகைப்படத்தின் படி முன் பேனலில் சில  தகவலும் வெளிவந்துள்ளது. இந்த  புகைப்படத்தில்  தெரியும் இந்த போனில்  முன் பகுதியில் நோட்ச் இல்லை, இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போனில் நோட்ச் கொடுக்கப்படவில்லை  என்பது  உறுதி ஆகிறது.

இதனுடன் கூகுள் கேட்டலாக்கில்  Nokia 9 PureView யின் பட்டியலுடன் ரென்டர் ஷேர்  செய்யப்பட்டுள்ளது. இதனுடன்  இந்த போனின் ஒரு சில சிறப்பம்சங்களும்  தெரியவந்துள்ளது  Nokia 9 PureView யின் அம்சத்தை பார்த்தால்  இதில் 6 இன்ச் டிஸ்பிளே மற்றும் 4ஜிபி  ரேம் மற்றும் 128  ஸ்டோரேஜ் வகையில் கிடைக்கிறது. இதனுடன் இந்த சாதனத்தில்  NFC  சப்போர்ட் மற்றும் செக்யூரிட்டிக்கு  இந்த போனில்  பிங்கர்ப்ரின்ட்  சென்சாரும் வழங்கப்பட்டுள்ளது 

அதுவே இதற்க்கு  முன்பு லீக் ஆன  அறிக்கையின் படி பார்த்தால் Nokia 9 PureView வில் இன் டிஸ்பிளே பிங்கர்ப்ரின்ட்  கொடுக்கப்பட்டுள்ளது  இதனுடன் Nokia 9 ஸ்மார்ட்போனில் 18வாட் பாஸ்ட் சார்ஜிங் மற்றும் சிறந்த லோ  லைட் பிளோட்டோகிராபிக்கு உடன் இது சிறப்பாக  இருக்கும் என கூறப்படுகிறது. லீக் ஆன ரிப்போர்ட்டின் படி இதன் சோப்ட்வர் பற்றி பேசினால் இது ஆண்ட்ராய்டு  9 Pie  உடன் வருகிறது.

கூகுளின்  லிஸ்ட் படி முதலில் MySmartPrice யில் காணப்பட்டது 24 பிப்ரவரி பார்சிலோனாவில் நடைபெறவிருக்கும் நிகழ்வின் போது நிறுவனம் நோக்கியா 9 PureView அறிமுகப்படுத்தும் என எதிர் பார்க்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo