Nokia மொபைல் இந்தியாவில் அதன் Nokia 9 மொபைல் போனின் அறிமுகத்தை தொடர்ந்து டீசர் லீக் வெளியாகியுள்ளது. இந்த மொபைல் போனை MWC 2019 5 கேமரா செட்டப் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இப்பொழுது நோக்கியா மொபைல் இந்தியாவில் அதிகாரபூர்வ பேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோ வீடியோ வெளியிட்டுள்ளது. அதில் Nokia 9 கொண்டு “Get ready to capture the most breathtaking pictures with the all new Nokia 9. Stay tuned! என்று கொடுக்கப்பட்டுள்ளது.
இது இந்தியாவில் Nokia 9 Pureview மொபைல் போனில் சில கேமரா சேம்பிள் கொண்டு வரப்பட்டுள்ளது, அதன் பிறகு சமீபத்தில் இதேபோன்ற ஒரு சூழ்நிலை ஏற்பட்டது என நான் உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். இருப்பினும் Nokia 9 Pureview இந்த போட்டோகிராபியில் Shot on Nokia 9…For Real” என்று எழுதப்பட்டுள்ளது.
கூகுளின் Android One ப்ரோக்ராம் உடன் இந்த ஸ்மார்ட்போனை முக்கிய சிறப்பு இதன் பிபுரத்தில் இருக்கும் 5 கேமரா அமைப்பு தான், இந்த கேமரா போனில் மூன்று மோனோகுரோம் மற்றும் இரண்டு கேமரா RGB லென்ஸ் கொண்டுள்ளது . இதன் அனைத்து லென்சும் f/1.82 அப்ரட்ஜர் உடன் வருகிறது மற்ற சிறப்பம்சத்தை பற்றி பேசினால் 5.99 இன்ச் கொண்ட 2K டிஸ்பிளே இதனுடன் இதில் Qualcomm Snapdragon 845 SoC மற்றும் 6GB ரேம் இருக்கிறது.
நோக்கியா 9 பியூர் வியூ சிறப்பம்சங்கள்:
– 5.99 இன்ச் 2560×1440 பிக்சல் குவாட் ஹெச்.டி. pOLED டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
– 2.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 845 64-பிட் 10 என்.எம். பிராசஸர்
– அட்ரினோ 630 GPU
– 6 ஜி.பி. ரேம்
– 128 ஜி.பி. மெமரி
– ஆண்ட்ராய்டு 9.0 பை
– 12 எம்.பி. (2 x RBG, 3 x மோனோ) ஐந்து பிரைமரி கேமராக்கள், f/1.82, எல்.இ.டி. ஃபிளாஷ்
– 20 எம்.பி. செல்ஃபி கேமரா
– இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி (IP67)
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
– 3320 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– ஃபாஸ்ட் சார்ஜிங்
– வயர்லெஸ் சார்ஜிங்
நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் மிட்நைட் புளு நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை 699 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.49,650) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Nokia 9 PureView Android 9 Pie உடன் வருகிறது மற்றும் இது அடுத்த ஜெனரேஷன் ப்ரோ கேமரா பயனர்களுக்கு இன்டெர்பெஸ் உடன் வருகிறது. மேலும் அது பயனர்களுக்கு பேட்ட கேமரா செட்டப் உடன் வருகிறது