digit zero1 awards

நோக்கியா 6.1 Plus இன்று பகல் 12 மணிக்கு பிளிப்கார்டில் பிளாஷ் சேலில் விற்பனைக்கு வருகிறது…!

நோக்கியா 6.1 Plus இன்று பகல் 12 மணிக்கு  பிளிப்கார்டில் பிளாஷ் சேலில்  விற்பனைக்கு  வருகிறது…!
HIGHLIGHTS

Nokia 6.1 Plus யின் விலை 15,999ரூபாயாக இருக்கிறது மற்றும் இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்டில் சிறப்பு விற்பனைக்கு வருகிறது

HMD  குளோபல் நிறுவனம் இந்தியாவில் நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இன்று பிளிப்கார்டில் இந்த ஸ்மார்ட்போன்  சிறப்பு விற்பனைக்கு வருகிறது இதன் விலை 15,999ரூபாயாக  இருக்கிறது. இந்த சேல்  இன்று பகல் 12 மணியிலிருந்து  ஆரம்பம் ஆகிறது இதனுடன் இந்த ஸ்மார்ட்போனுடன்  நிறுவனம் நோக்கியா 5.1 ப்ளஸ்  ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்தது என்று பார்த்தோம்.

இந்த ஸ்மார்ட்போனில் ஒரு 4ஜிபி ரேம் கொண்டிருக்கும் நோக்கியா 6.1 பிளஸ் மாடலில் ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோவில் வேலை செய்யும் , 16 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா,AI  அம்சங்கள், 16 எம்பி செல்ஃபி கேமரா, AI  அம்சங்கள் மற்றும் ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் [பிங்கர்ப்ரின்ட் சென்சார், 2.5D வளைந்த கிளாஸ் பேக், மெட்டல் ஃபிரேம் மற்றும் 3060 mah . பேட்டரி மூலம் பவர் கொடுக்கப்பட்டுள்ளது..

https://static.digit.in/default/45bb7a4eadf02e9b572b9ce2cba727ca33f2a0f2.jpeg

நோக்கியா 6.1 பிளஸ் சிறப்பம்சங்கள்:

– 5.8 இன்ச் 2280×1080 பிக்சல் FHD பிளஸ் 19:9 ரக டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
– 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 636 14nm சிப்செட்
– அட்ரினோ 509 GPU
– 4 ஜிபி ரேம்
– 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
– 16 எம்பி பிரைமரி கேமரா, டூயல்-டோன் எல்இடி ஃபிளாஷ், f/2.0, 1.0um பிக்சல், EIS
– 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2, 1.2um பிக்சல்
– 16 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0, 1.0um பிக்சல்
– பிங்கரப்ரின்ட் சென்சார்
– 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக், எஃப்.எம். ரேடியோ
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3060 Mah . பேட்டரி

இந்தியாவில் நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன் கிளாஸ் மிட்நைட் புளு, கிளாஸ் வைட் மற்றும் கிளாஸ் பிளாக் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. 

https://static.digit.in/default/51830e4660d1031412579bdcd1834c04dbbebd48.jpeg

Nokia 6.1 Plus யில்  கிடைக்கும் சிறப்பு  ஆபர்கள்:-

இந்த ஸ்மார்ட்போனில் ஏர்டெலிருந்து 1,800 ரூபாய்  கேஷ்பேக் வழங்குகிறது. இதனுடன் பயனர்களுக்கு 240GB அதிகபட்ச  டேட்டா  வழங்குகிறது, அதற்க்கு பயனர்கள் மாதாந்திர 199, 249 அல்லது 448ரூபாய்க்கு  ரீசார்ஜ்  செய்ய வேண்டும், இதனுடன் HDFC  க்ரெடிட்  கார்ட் மூலம்  இந்த சாதனத்தில் நோ கோஸ்ட்  EMI  யிலும் கிடைக்கிறது 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo