Nokia 6 (2018) ஸ்மார்ட்போன் ஜனவரி 5 அன்று லான்ச் ஆகலாம்.
இந்த ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் டிஸ்பிளே மற்றும் ஒக்டகோர் ப்ரோசெசர் கொண்டிருக்கும்
இன்டர்நெட்டில் வந்த செய்தி படி , ஜனவரி 5 அன்று நோக்கியா 6 (2018) ஸ்மார்ட்போன் தொடங்கப்படலாம். ஒரு சீன விற்பனையாளர் படி, இந்த சாதனத்தின் வெளியீட்டு தேதி ஜனவரி 5 ஆக இருக்கும். பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை நீங்கள் நம்பினால், நோக்கியா 6 (2018) ஸ்மார்ட்போன் 16: 9 அம்ச விகிதங்கள், 5.5 இன்ச் TFT முழு HD டிஸ்ப்ளே கொண்டிருக்கும். எனினும், சில அறிக்கையின்படி, டிஸ்பிளே 18: 9 எஸ்பெக்ட் ரேஷியோ பொருத்தப்பட்டிருக்கும்.
இந்த ஸ்மார்ட்போனில் 4GB உடன் ஒக்டகோர் ப்ரோசெசர் மற்றும் ஸ்னாப்ட்ரகன் 630 இருக்கிறது, ஒப்டிக்ஸ் பற்றி பேசுகையில், இந்த ஸ்மார்ட்போனில் 16MP பின் கேமரா மற்றும் 8MP முன் கேமரா கொண்டிருக்கும், Nokia 6 ஸ்மார்ட்போன் பின் ரியர் மவுண்ட்டட் பிங்கர் பிரிண்ட் சென்சார் இருக்கும்
Nokia 6 (2018) ஸ்மார்ட்போனில் 32GB மற்றும் 64GBயின் 2 ஸ்டோரேஜ் ஆப்சன் உள்ளது இந்த இரண்டு வேரியண்டிலும் மைக்ரோ SD கார்ட் சப்போர்டிங் இருக்கும் அல்லது மைக்ரோ SD மூலம் 128GB வரை அதிகரிக்க முடியும், இந்த போனில் பேட்டரி 3000mAh இருக்கும் என நாம படுகிறது 2018 யின் Nokia 6 தவிர HMD குளோபல் Nokia 9, Nokia 8 (2018) மற்றும் Nokia 3310 4G வகை உள்ள ஸ்மார்ட்போன்களும் லான்ச் ஆகும்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile