டெடிகேட்டட் கூகுள் அசிஸ்டன்ட் உடன் NOKIA 4.2 ஸ்மார்ட்போபோன் RS 10,990 விலையில் அறிமுகமானது.
HMD Global அதன் Nokia 4.2 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, இதை முதலில் MWC 2019 யில் அறிமுகம் செய்யப்பட்டது.இதன் ஸ்மார்ட்போன் கடந்த சில நாட்களாக பல லீக் மற்றும் டீசர் புகைப்படம் போன்றவை வெளியாகி வந்தது.மேலும் Nokia 4.2 யில் மேலே வாட்டர் ட்ராப் நோட்ச் கொடுக்கப்பட்டுள்ளது.. இதை தவிர இந்த சாதனத்தில் கூகுள் அஸிஸ்டண்ட்க்கு டெடிகேட்டட் பட்டன் வழங்கப்பட்டுள்ளது.
NOKIA 4.2 சிறப்பம்சம்
Nokia 4.2 வில் 5.71இன்ச் யின் HD+ முழு வீயுவ் டிஸ்பிலே வழங்கப்பட்டுள்ளது.மேலும் அதன் ரெஸலுசன் 1520 x 720 பிக்சல் இருக்கிறது. மற்றும் இதன் 19:9 எஸ்பெக்ட் ரேஷியோ வழங்கப்பட்டுள்ளது.மேலும் இதன் டிஸ்பிலேவிற்கு மேல் ஒரு வாட்டர் ட்ராப் நோட்ச் டிஸ்பிலே வழங்கப்பட்டுள்ளது.மற்றும் இதனுடன் இதில் 2.5D வளைந்த டிசைன் வழங்கப்பட்டுள்ளது.மேலும் இந்த ஸ்மார்ட்போனில் குவல்கம் ஸ்னாப்ட்ரகன் 439 ஒக்ட்டா கோர் ப்ரோசெசர் வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் இதில் 1.95GHz யில் க்ளவுட் இருக்கிறது.மேலும் இதில் 505 GPU வழங்கப்பட்டுள்ளது
Nokia 4.2 ஆண்ட்ராய்டு 9.0பையில் வேலை செய்யும் இதன் கேமரா பற்றி பேசினால் 13 மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது இதனுடன் PDAF f/2.2 அப்ரட்ஜர் LED பிளாஷ் கொண்டுள்ளது.மற்றும் இதில் 2 மெகாபிக்ஸல் செகண்டரி கேமரா வழங்கப்பட்டுள்ளது இதனுடன் இதன் பின்புறத்தில் ஒரு மவுண்டட் பிங்கர்ப்ரின்ட் ஸ்கெனர் வழங்கப்பட்டுள்ளது.மற்றும் இதில் 3000mAh பேட்டரி உடன் வருகிறது.டூயல் 4 ஜி VoLTE, ப்ளூடூத் 4.2, , GPS/GLONASS, WiFi 802.11 பி / ஜி / என், மைக்ரோ யூ.எஸ்.பி ஆதரவுடன் இணைக்கப்பட்டுள்ளது.
NOKIA 4.2 விலை
Nokia 4.2 3GBரேம் மற்றும் 32GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் வகையில் வருகிறது.மற்றும் இதன் விலை Rs 10,990 வைக்கப்பட்டுள்ளது.சாதனம் பிங்க் மணல் மற்றும் பிளாக் கலர் விருப்பங்களில் கைவிடப்பட்டது மற்றும் சாதனத்தின் செல் Flipkart மற்றும் நோக்கியா ஆன்லைன் ஸ்டோரில் தொடங்குகிறது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile