நோக்கியா 2.1, நோக்கியா 3.1 மற்றும் நோக்கியா 5.1 ஆன்ட்ராய்டு 1 போன்கள் அறிமுகம்
நோக்கியா 5 மாடலின் அப்டேட் செய்யப்பட்ட ஸ்மார்ட்போனாக நோக்கியா 5.1 மற்றும் நோக்கியா 2 மாடலின் அப்டேட் செய்யப்பட்ட ஸ்மார்ட்போனாக நோக்கியா 2.1 அறிமுகம் செய்துள்ளது
HMD குளோபல் நிறுவனம் இந்தியாவில் கடந்த மாதம் அறிமுகம் செய்த நோக்கியா 3 ஸ்மார்ட்போனின் 32 ஜிபி வெர்ஷன், கடந்த ஆண்டு அறிமுகமான நோக்கியா 5 மாடலின் அப்டேட் செய்யப்பட்ட ஸ்மார்ட்போனாக நோக்கியா 5.1 மற்றும் நோக்கியா 2 மாடலின் அப்டேட் செய்யப்பட்ட ஸ்மார்ட்போனாக நோக்கியா 2.1 அறிமுகம் செய்துள்ளது
நோக்கியா 2.1 சிறப்பம்சங்கள்
– 5.5 இன்ச் 1280×720 பிக்சல் ஹெச்.டி. டிஸ்ப்ளே
– 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் ஸ்னாப்டிராகன் 425 சிப்செட்
– அட்ரினோ 308 GPU
– 1 ஜிபி ரேம்
– 8 ஜிபி மெமரி
– மெமரியை நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ (கோ எடிஷன்), ஆன்ட்ராய்டு பி அப்டேட்
– டூயல் சிம் ஸ்லாட்
– 8 எம்பி ஆட்டோஃபோகஸ் பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
– 5 எம்பி செல்ஃபி கேமரா
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 4100 எம்.ஏ.ஹெச். பேட்டரி
நோக்கியா 3.1 சிறப்பம்சங்கள்:
– 5.2 இன்ச் 720×1440 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு
– ஆக்சா-கோர் மீடியாடெக் MT6750N பிராசஸர்
– மாலி T860 GPU
– 2 ஜிபி ரேம், 16 ஜிபி மெமரி
– 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
– மெமரியை நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ (கோ எடிஷன்), ஆன்ட்ராய்டு பி அப்டேட்
– டூயல் சிம் ஸ்லாட்
– 13 எம்பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், F/2.0
– 8 எம்பி செல்ஃபி கேமரா, F/2.0
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 2990 எம்.ஏ.ஹெச். பேட்டரி
நோக்கியா 5.1 சிறப்பம்சங்கள்:
– 5.5 இன்ச் 1080×2160 பிக்சல் FHD பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு
– 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P18 பிராசஸர்
– 2 ஜிபி ரேம், 16 ஜிபி மெமரி
– 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
– மெமரியை நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ (கோ எடிஷன்), ஆன்ட்ராய்டு பி அப்டேட்
– டூயல் சிம் ஸ்லாட்
– 16 எம்பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், F/2.0, PDAF
– 8 எம்பி செல்ஃபி கேமரா, F/2.0
– கைரேகை சென்சார்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
– நோக்கியா 2.1 ஸ்மார்ட்போன் புளு/ காப்பர், புளு/ சில்வர் மற்றும் கிரே / சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை இந்தியாவில் ரூ.6,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
– நோக்கியா 3.1 (3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி) புளு/ காப்பர், பிளாக்/ க்ரோம் மற்றும் வைட்/ ஐயன் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை இந்தியாவில் ரூ.11,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
– நோக்கியா 5.1 காப்பர், டெம்பர்டு புளு மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.14,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மூன்று நோக்கியா ஸ்மார்ட்போன்களும் ஆகஸ்டு 12-ம் தேதி முதல் விற்பனை மையங்கள், பே.டி.எம். மால் மற்றும் நோக்கியா ஆன்லைன் ஸ்டோரில் விற்பனை செய்யப்படுகிறது. ஹெச்.எம்.டி. குளோபல் ஆகஸ்டு 21-ம் தேதி நோக்கியா 6.1 பிளஸ், நோக்கியா 5.1 பிளஸ் மற்றும் நோக்கியா 8110 4ஜி மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அறிமுக சலுகைகள்:
– ஆஃப்லைன் விற்பனையகங்களில் வாங்குவோர் பே.டி.எம். மால் கியூ.ஆர். கோட் ஸ்கேன் செய்து பணம் செலுத்தினால் ரீசார்ஜ், கட்டணங்கள் உள்ளிட்டவற்றுக்கு 10% கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
– நோக்கியா 3.1 அல்லது நோக்கியா 5.1 ஸ்மார்ட்போன்களை வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது 5% கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
– ஐடியா மற்றும் வோடபோன் பயனர்கள் ரூ.149 சலுகையை தேர்வு செய்யும் போது தினமும் 1 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் அழைப்புகள், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile