Nokia 2.1 ஸ்மார்ட்போன் (1GB ரேம் ) யில் கிடைத்துள்ளது ஆண்ட்ராய்டு பை கோ வின் அப்டேட்.
HMD Global யின் இப்பொழுது சமீபத்தில் Nokia 5 (2017)க்கு ஆண்ட்ராய்டு 9பை அப்டேட் கிடைத்துள்ளது
HMD Global யின் இப்பொழுது சமீபத்தில் Nokia 5 (2017)க்கு ஆண்ட்ராய்டு 9பை அப்டேட் கிடைத்துள்ளது இருப்பினும் இதை தவிர Nokia 8க்கும் இந்த அப்டேட் கிடைத்துள்ளது. இதை தவிர Nokia 6 (2017) யிலும் இந்த அப்டேட் கிடைத்துள்ளது. இருப்பினும் இந்த அப்டேட் Nokia வின் கூகுல் எடிசன் யில் அறிமுகம் செய்யப்பட்டது இதனுடன் நோக்கியா 2.1 யில் ஆண்ட்ராய்டு பை கோ அப்டேட் கிடைத்துள்ளது
ஆண்ட்ராய்டு பை (கோ எடிஷன்) மாடலில் பூட் வேகம் அதிகரிப்பதோடு, வெரிஃபைடு பூட் போன்ற பாதுகாப்பு அம்சம் வழங்குகிறது. இத்துடன் கோ எடிஷன் செயலிகளில் டேட்டா பயன்பாட்டு விவரங்களை வழங்கும் டேஷ்போர்டு வழங்குகிறது. ஆண்ட்ராய்டு கோ எடிஷனின் மெசேஜஸ் ஆப் 50 சதவிகிதம் சிறியதாகவும், போன் ஆப் இம்முறை காலர் ஐ.டி. மற்றும் ஸ்பேம் டிடெக்ஷன் போன்ற வசதிகளை வழங்குகிறது.
Get it while it's hot! Our latest Android 9 Pie update is rolling out now. Nokia 2.1 just keeps getting better. #Nokiamobile pic.twitter.com/SN9uEsqPGZ
— Juho Sarvikas (@sarvikas) February 21, 2019
நோக்கியா ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு பை அப்டேட் வழங்கப்பட்டிருக்கும் நிலையில், வரும் வாரங்களில் மேலும் சில ஸ்மார்ட்போன்களுக்கு பை அப்டேட் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Namaste India! Aapke #Nokia8 ke liye ab tayyar hai! Aapki patience ke liye dhanyawaad
— Juho Sarvikas (@sarvikas) February 20, 2019
நோக்கியா 2.1 சிறப்பம்சங்கள்:
– 5.5 இன்ச் 1280×720 பிக்சல் ஹெச்.டி. டிஸ்ப்ளே
– 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் ஸ்னாப்டிராகன் 425 சிப்செட்
– அட்ரினோ 308 GPU
– 1 ஜிபி ரேம்
– 8 ஜிபி மெமரி
– மெமரியை நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ (கோ எடிஷன்), ஆன்ட்ராய்டு பி அப்டேட்
– டூயல் சிம் ஸ்லாட்
– 8 எம்பி ஆட்டோஃபோகஸ் பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
– 5 எம்பி செல்ஃபி கேமரா
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 4100 Mah . பேட்டரி
இந்த ஸ்மார்ட்போனில் IP54 சர்டிபிகேஷனும் இருக்கிறது மற்றும் இது புதிய சாதனம் Nokia OZO ஆடியோ என்ஹெஸ்மென்ட் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் டெம்பர்ட் ப்ளூ போலிஷ் ப்ளூ, சில்வர் மற்றும் போலிஷ் கோப்பர் போன்ற கலர் வகையில் கிடைக்கிறது. Nokia 8 யில் 3080mAh பேட்டரி கொண்டுள்ளது இதனுடன் இதில் ஸ்டோக் ஆண்ட்ராய்டு உடன் நல்ல பேட்டரி லைப் தருகிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile