HMD Global யின் என்றி லெவல் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் Nokia 2 லான்ச் ஆகிவிட்டது Finland கம்பெனி இந்தியாவில் நடைபெற்ற ஒரு ஈவண்ட்டில் Nokia 2 ஸ்மார்ட்போன் லான்ச் செய்ய பட்டது இந்த ஸ்மார்ட் போன் விலை €99(சுமார் இந்திய மதிப்பு 7,500)) ஆக இருக்கிறது. மற்றும் இது நவம்பர் ஆரம்பத்த்தில் கிடைக்கும். இன்னும் கம்பெனி இந்தியாவில் இந்த டிவைசின் விலை பற்றி சொல்லவில்லை
Nokia 2 5 இன்ச் 720p HD டிஸ்பிலே இருக்கிறது மற்றும் இந்த டிவைசில் குவால்காம் ஸ்னாப்ட்ரகன் 212 சிப்செட் இருக்கிறது குவால்காம் கூறுவது என்ன என்றால் இதன் என்ட்ரி லெவல்ப் சிப்செட் 4G LTE கனெக்டிவிட்டி கொண்டு போகிறது மற்றும் சிறந்த பேட்டரி லைப் ஒப்பர் செய்கிறது இந்த ஸ்மார்ட்போனில் 1GB மற்றும் 8GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் இருக்கிறது அதை SD கார்ட் வழியாக மேலும் ஸ்டோரேஜை அதிகரிக்க முடியும் .
இதன் கேமராவை பற்றி பேசினால், இதில் 8MP பிரைமரி கேமரா மாறும் 5MP செகண்டரி கேமரா இருக்கிறது மற்ற Nokia ஸ்மார்ட் போன் போல இந்த போனும் ஸ்டாக் எக்ஸ்பீரியன்ஸ் உடன் ஆண்ட்ராய்டு நுகாவில் ஓடுகிறது மற்றும் வரும் மாதங்களில் இதை ஆண்ட்ராய்டு orio வில் அப்க்ரேட் செய்ய படும் இந்த பட் ஜெட் ஸ்மார்ட் போனில் கூகிள் அசிஸ்டன்ட் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. இது முதல் ஸ்மார்ட் போன், இது கூகிள் அசிஸ்டன்ட் உடன் வருகிறது.
Nokia 2 ஸ்மார்ட் போனில் 4100mAh பேட்டரி கொடுக்க பட்டுள்ளது மற்றும் கம்பெனி இதில் இரண்டு நாட்கள் இந்த போனில் எந்த சார்ஜ் போடா தேவை இல்லை இந்த ஸ்மார்ட்போன் பிளாக் மாறும் வைட் கலர் விருப்பங்களில் கிடைக்கிறது
Counterpoint ரிசர்ச் படி Xiaomi யின் Redmi Note 4, Redmi 4 மற்றும் Redmi 4A நாட்டில் விற்க்க கூடிய டாப் ஸ்மார்ட் போனாக இருக்கிறது. Nokia 2 புதிய ஸ்மார்ட் போன் இந்த இரண்டு போன்களையும் பின்னாடி தள்ளிவிடும் என்று கூறுகிறார்கள் கம்பெனி இப்போது இந்த ஸ்மார்ட் போன் விலை பற்றி இன்னும் சொல்லவில்லை.