Nio யின் வைஸ் பிரசிடன்ட் பாய் ஜியான் ஜூலை 27 அன்று நியோ இன்னோவேஷன் மற்றும் டெக்னாலஜி தினத்தன்று தனது இரண்டாம் ஜெனரேசன் ஸ்மார்ட்போன் நியோ போன் 2 ஐ அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய ஸ்மார்ட்போன் பெரிய AI மாடல்களுடன் ஒருங்கிணைப்பு, மேம்பட்ட சிஸ்டம் ப்லூட்டி மற்றும் நியோ எலக்ட்ரிக் வாகன எகொசிஸ்டம் அமைப்புடன் சிறந்த கனெக்டிவிட்டி உட்பட பல மேம்படுத்தல்களுடன் வரும்.
Nio Phone 2 பயனர்களுக்கு அதன் ஸ்மார்ட்போன்லிருந்து தேரடியாக பல கார் பங்க்சனின் கண்ட்ரோல் செய்யும் வசதி வளங்குகுவதுடன் இது கம்பர்டபிள் டிரைவிங் அனுபத்தை தருகிறது. அனலாக் /லோக் , வாகனத்தைத் ஸ்டார்ட் செய்வது செட்டிங்களை சரி செய்வது மற்றும் காரின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை அணுகுதல் ஆகியவை இதில் அடங்கும். AI உடன் ஸ்மார்ட்போன்களின் ஒருங்கிணைப்பு அதன் பவர்களை மேலும் மேம்படுத்தும், இது எதிர்காலத்தில் சிறந்த சீரிச்கள் மற்றும் அப்டேட் செய்யப்பட அப்ளிகேசன் வழிவகுக்கும்.
Nio Phone 2 யில் Qualcomm Snapdragon 8 Gen 3 ப்ரோசெசர் இருக்கும் என கூறப்படுகிறது, இது ஸ்மார்ட்போன் மற்றும் AI கம்யூட்டேசனால் கெப்பாசிட்டி சிறப்பனதாக மாற்றும் இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் ஜெனரல் 3 யின் ஓவர்லாக் செய்யப்பட்ட பதிப்பைக் கொண்டிருக்கும் வாய்ப்பும் உள்ளது.
இது பர்போமான்ஸ் அப்டேட் செய்வதோடு மட்டுமல்லாமல், மேலும் தேவைப்படும் பயன்பாடுகள் மற்றும் அம்சங்களை ஆதரிக்கும். இந்த ஸ்மார்ட்போன் சமீபத்தில் சீனாவின் 3C சான்றிதழ் தளத்தில் காணப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனில் 5000mAh பேட்டரி இருக்கும், இது 100W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், சரியான சார்ஜிங் மற்றும் பேட்டரி விவரக்குறிப்புகள் வெளியிடப்படவில்லை.
ஸ்மார்ட்போன் சந்தையில் நியோவின் என்ட்ரி Huawei மற்றும் Xiaomi யின் எலக்ட்ரிக் கார் சந்தையில் நுழைவதற்கு பதிலளிக்கும் வகையில் பார்க்கப்படுகிறது. பிராண்ட் அதன் வாகனங்களுடன் சிறப்பாக ஒருங்கிணைக்கும் ஸ்மார்ட்போனை உருவாக்கியுள்ளது. நியோ தனது வாடிக்கையாளர்களுக்கு தனித்துவமான அம்சங்களையும் சிறந்த பயனர் அனுபவத்தையும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதையும் படிங்க FASTag Rule கார் விண்டோவில் சரியாக ஒட்டாமல் இருந்தால் இரு மடங்கு அபராதம்
Nio தனது முதல் ஸ்மார்ட்போன் Nio ஃபோனை செப்டம்பர் 2023 யில் அறிமுகப்படுத்தியது என்று உங்களுக்குச் சொல்கிறோம். இந்த ஸ்மார்ட்போனில் ஓவர்லாக் செய்யப்பட்ட 3.36GHz ஸ்னாப்டிராகன் 8 Gen 2 செயலி உள்ளது. இது 120Hz ரேப்ராஸ் ரெட் 6.81-இன்ச் 2K AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 50 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார் கொண்ட மூன்று கேமரா அமைப்பு உள்ளது. இதில் 5,200mAh பேட்டரி உள்ளது.