Apple யின் iPhone SE2 அடுத்த வருடம் ஆரம்பத்தில் லான்ச் ஆகலாம்

Apple யின் iPhone SE2 அடுத்த வருடம் ஆரம்பத்தில் லான்ச் ஆகலாம்
HIGHLIGHTS

ஆப்பிலின் iPhone SE மேனுபெக்ஜர் Wistron மூலம் பென்களுரில் அவர்கள் பெக்டரில் செய்ய பட்டது மற்றும் மார்ச் 2018யில் லான்ச் ஆகும் iPhone SE யில் இதன் இந்திய மேனுபெக்ஜர் பெசிலிட்டி யில் செய்ய பட்டு இருக்கிறது

தாய்வன் எகோநோமிக் டெய்லி நியூஸ் ரிபோர்ட் படி Apple IPhone SE 2 அடுத்த வருடம் ஆரம்பத்தில் லான்ச் ஆகலாம், என்று கூற படுகிறது.இதன் முந்தைய ரிபோர்டிலும் இதை பற்றி உறுதி செய்ய பட்டது. மற்றும் இந்த புதிய iphone SE முந்தைய iPhones டிசைன் பிளவே வரும். ரிபோர்டின் படி iPhone SE 2 யின் apple மேனுபெக்ஜர் Wistronமூலம் பெங்களூரில் இருக்கும் பேக்டரியில் செய்ய பட்டது.

இந்த இரண்டு ரிப்போர்டிலும் தெரியவருவது என்ன வென்றால் iphone SE 2 லான்ச் செய்யும் நாள் iPhone SE பக்கத்தில் இருக்கும்.  அது மார்ச் 2016 ஆக இருந்தது. இந்த புதிய ஸ்மார்ட்போன் 4- இன்ச் ஸ்க்ரீன் கொண்டு இருக்கும் மற்றும் இந்த டிவைசில் A10 ப்யுசன் சிப்சட் கொண்டு இருக்கிறது, இந்த டிவைசில் பேஸ் IDக்கு மாறாக டச் ID அம்சங்கள் இருக்கிறது மற்றும் இதில் சிங்கள் ரியர் கேமரா செட்டப் உடன் வருகிறது. Apple ளில் ஒரு ப்ளாக்ஷிப் போனாக இருக்கும் என நம்ப படுகிறது. இந்த டிவைசில் H-ட்ரூ-H bezzel லென்ஸ் டிஸ்ப்ளே உடன் இருக்கும் என நம்ப படுகிறது.இந்த டிவைசின் விலை $450 (சுமார் இந்திய மதிப்பு Rs 29,265) இருக்கும் 
ஒரு ரிபோர்டின் படி Apple அதன் 2018  ப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் டுயல் சிம் சப்போர்டுடன் லான்ச் செய்யும். KGI அனலிஸ்ட் Ming-Chi Kuo ரிபோர்டின் படி கம்பனி அடுத்த வருடம் மூன்று iPhones லான்ச் செய்யும். அது ஹென்டல் XMM 7560 மற்றும் குவல்கம் ஸ்னப்ட்ரகன் X20 மோடம் கொண்டு இருக்கும் அது LTE டேட்டா  மூலம்  அதி வேகமாக செல்கிறது மற்றும் இது டுயல் ஸ்டான்ட்பை டுயல் சிம் சப்போர்டுடன் வருகிறது.

Kuo கூறுகிறது Apple 2018யில் மூன்று புதிய iPhone மொடல்சில் இருந்து இரண்டு போன் OLED டிஸ்ப்ளே மற்றும் ஒரு போனில் LCD டிஸ்ப்ளே கொண்டு இருக்கிறது மூன்று போன்களிலும் iPhone X போல H-ட்ரு-H டிசைன் கொடுக்க பட்டுள்ளது 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo