இந்தியாவில் அதன் Nokia 6 (2018) இதை Nokia 6.1 என்ற பெயரிடப்பட்டுள்ளது, இந்த ஸ்மார்ட்போனின் 4GB மடல் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது இதன் விலை Rs 18,999 ரூபாயாக இருக்கிறது, முதலில் இந்த ஸ்மார்ட்போனில் 3GBரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ் வெர்சனில் மட்டுமே இந்தியாவில் கிடைத்தது,இப்பொழுது இந்த ஸ்மார்ட்போனை 4GBரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் வகையில் வாங்கலாம் இந்த மாடலை 13 மேலிருந்து அமேசான் இந்தியா மூலம் வாங்கலாம், இருப்பினும் இந்த மடல் ஆஃப்லைன் கடைகளில் எப்பொழுது வரும் என்ற தகவல் இல்லை, ஆனால் அதன் 3GB மாடலை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன்இரண்டிலும் வாங்கலாம்
இதை தவிர அமேசான் இந்தியா பற்றி பேசினால் இந்த சாதனத்தில் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனுக்கு சில புதிய ஆபர் வழங்குகிறது இதை தவிர பார்த்தி ஏர்டெல் இந்த சாதனத்தை வாங்கினால் Rs 2,000 கேஷ் பேக் ஆபர் வழங்குகிறது இதை தவிர உங்களுக்கு 31 டிசம்பர் 2018 வரை ஏர்டெல் சபஸ்க்ரிப்ஷன் கிடைக்கிறது, இந்த போனில் அமேசான் இந்தியாவில் EMI ஒப்ஷனிலும் வாங்கலாம்
நோக்கியா 6.1 ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் 1080 பிக்சல் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 கொண்டு பாதுகாக்கப்படுகிறது. இத்துடன் ஸ்னாப்டிராகன் 630 சிப்செட், ஆன்ட்ரய்டு 8.1 ஓரியோ இயங்குதளம், 16 எம்பி பிரைமரி கேமரா, f/2.0 அப்ரேச்சர், டூயல் டோன் எல்இடி ஃபிளாஷ், செய்ஸ் ஆப்டிக்ஸ் மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
மெட்டல் யுனிபாடி வடிவைப்பு கொண்டிருக்கும் நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் 6000 சீரிஸ் அலுமினியம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இத்துடன் நோக்கியாவின் டூயல் சைட் / போத்தி அம்சம் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கு ஃபேஸ் அன்லாக் OTA அப்டேட் மூலம் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு வாக்கில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நோக்கியா 6.1 சிறப்பம்சங்கள்:
– 5.5 இன்ச் 1920×1080 பிக்சல் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
– 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 630
– அட்ரினோ 508 GPU
– 4 ஜிபி ரேம்
– 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
– ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
– 16 எம்பி பிரைமரி கேமரா, டூயல் டோன் எல்இடி பிளாஷ், PDAF, 1.0um பிக்சல், f/2.0
– 8 எம்பி செல்ஃபி கேமரா, 1.12 பிக்சல், f/2.0 அப்ரேச்சர்
– கைரேகை ஸ்கேனர்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3000 எம்ஏஎச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி