Honor 7C நாளை அமேசான் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது.

Honor 7C  நாளை அமேசான் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது.
HIGHLIGHTS

Honor 7C ஸ்மார்ட்போன் நாளை முதல் முறையாக அமேசான் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது

Honor  இந்திய சந்தையில் சமீபத்திகள் அதன் இரண்டு புதிய  ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்தது இந்த ஸ்மார்ட்போனை honor 10க்கு பிறகு அறிமுகம் செய்யப்பட்டது அது Honor 7A மற்றும் Honor 7C என்று இரண்டு போன்களை அறிமுகம் செய்தது Honor A ஏற்கனவே கூறிய படி விற்பனை நேற்று பிளிப்கார்ட் ஆரம்பித்து விட்டது மே 31 ஆகிய நாளை அமேசான் இந்தியாவில் இதன் முதல் விற்பனை அரம்பமாக இருக்கிறது இது அமேசான் இந்தியாவில் எக்ஸ்க்ளுசிவாக விற்பனைக்கு வருகிறது. 

இதில் உங்களுக்கு தெரிய படுத்துவது என்னவென்றால் இந்த சாதனத்தில் உங்களுக்கு Rs 2,200 கேஷ்பேக் வழங்குகிறது இந்த டிஸ்கவுண்ட்  விலை Rs50 யில் வரும் 44 வவுச்சர்கள் மூலம் கிடைக்கும். இது உங்களுக்கு மை ஜியோ ஆப் மூலம் நீங்கள் இதை காணலாம் நீங்கள் உங்கள் முதல் ரீசார்ஜ் செய்யும்போது, ​​இந்த பணத்தை நீங்கள் பெறுவீர்கள். இது தவிர, நீங்கள் 100GB கூடுதல் டேட்டா கிடைக்கும், இது நீங்கள் ரீசார்ஜிங் முன் அதே நேரத்தில் கிடைக்கும்.

Honor 7C   சிறப்பம்சங்கள்:

– 5.99 இன்ச் 1440×720 பிக்சல் 18:9 ஃபுல் வியூ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட்
– அட்ரினோ 506 GPU
– 3 ஜிபி / 4 ஜிபி ரேம்
– 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ சார்ந்த EMUI 8.0
– டூயல் சிம் ஸ்லாட்
– 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2 
– 2 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
– 8 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.0
– பிங்காரப்ரின்ட் சென்சார்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3000 mah பேட்டரி

அமேசான் இந்தியாவில் எக்ஸ்கேலிசிவாக   Honor 7C   யின் இந்த சாதனத்தை இரண்டு வகைகளில் அறிமுகப்படுத்தியுள்ளது 3GBரேம் மற்றும் 32GB  ஸ்டோரேஜ் வகையின் விலை  9,999ரூபாயாக இருக்கிறது. அதுவே 4GBரேம் மற்றும்  64GB ஸ்டோரேஜ் வகையின் விலை 11,999ரூபாயாக இருக்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo