Amazon Great Freedom Festival 2023 sale 10,000 ரூபாய்க்குள் இருக்கும் போனில் சூப்பர் டிஸ்கவுன்ட் கிடைக்கிறது.

Amazon Great Freedom Festival 2023 sale 10,000 ரூபாய்க்குள் இருக்கும்  போனில் சூப்பர்  டிஸ்கவுன்ட்  கிடைக்கிறது.
HIGHLIGHTS

அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனை 2023 இன்று அனைவருக்கும் தொடங்கியுள்ளது

ஆகஸ்ட் 4, 2023 அன்று நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி ஆகஸ்ட் 8, 2023 வரை நடைபெறும்

அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் 2023 விற்பனையின் 10,000 ரூபாய்க்குள் ஸ்மார்ட்போன்

அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனை 2023 இன்று  அனைவருக்கும் தொடங்கியுள்ளது  ஆகஸ்ட் 4, 2023 அன்று நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி ஆகஸ்ட் 8, 2023 வரை நடைபெறும்  இதனுடன், இதில் , SBIகிரெடிட் கார்டு வாடிக்கையாளர்கள் இந்த விற்பனையின் போது 10% இன்ஸ்டன்ட் தள்ளுபடியுடன், பொருட்களில் டீல்கள் மற்றும் சலுகைகளைப் பெறலாம். அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் 2023 விற்பனையின் 10,000 ரூபாய்க்குள் ஸ்மார்ட்போன்  வாங்க  வேண்டுமா  அப்போ இதை பாருங்க.

Realme Narzo N53

Realme Narzo N53 சமிபத்தில்  இந்த  போனை 10,999. ரூபாயின்  விலையில்  அறிமுகம்  செய்யப்பட்டது ஆனால்  தற்பொழுது  amazon கிரேட் இந்தியன் விற்பனையின் கீழ் நீங்கள் இந்த போனை  வெறும் ₹8,999ரூபாய்க்கு  வாங்கலாம்  இது  4GB+64GB போனகும்.

Redmi 12C

Redmi 12C போனில் மிக பெரிய  தள்ளுபடி வழங்கப்படுகிறது இதன் உண்மையான விலை  13,999,ரூபாயாக இருந்துதது  ஆனால் நீங்கள் இந்த  விற்பனையின் கீழ்  இந்த  போனை  7,699 யில் வாங்கலாம்.மேலும்  பேங்க்  ஆபருக்கு  பிறகு நீங்கள் இதை 5,500 ரூபாயில் வாங்கலாம்.

Samsung Galaxy M13

கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட கேலக்ஸி எம்13, இந்த அமேசான் விற்பனையில் ரூ.9,649க்கு 36% தள்ளுபடியில் கிடைக்கிறது. எக்ஸ்சேஞ்ச் சலுகையைப் பயன்படுத்தினால் இன்னும் மலிவாக வாங்கலாம். இந்த போனில், 6000mAh பேட்டரி மற்றும் ரேம் பிளஸ் உடன் 12ஜிபி ரேம் வரை ஆதரவைப் பெறுகிறீர்கள். இங்கிருந்து வாங்க!வும்.

Samsung Galaxy M04

இந்த போனில் அமேசானில் ₹4,500 ருபாய்  வரையிலான  டிஸ்கவுன்ட்  வழங்கப்படுகிறது, அதாவது Amazon great Freedom festival சேலில் 6,999 ரூபாயில்  வாங்கலாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo